Dec 22, 2018, 15:05 PM IST
கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியே விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கிறாராம் செந்தில் பாலாஜி. Read More
Dec 22, 2018, 14:07 PM IST
தினகரனிடம் இருந்து தப்பி ஓடி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகை கொங்கு மண்டலத்தில் அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் கரூர் சின்னச்சாமி உள்ளிட்டோர் செந்தில் பாலாஜி தனி ராஜ்ஜியம் நடத்த தொடங்கிவிடுவாரே என உதறலில் உள்ளனர். Read More
Dec 20, 2018, 10:31 AM IST
தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்துவிட்டார். கரூர் மாவட்டத்திலும் கட்சிப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். Read More
Dec 14, 2018, 10:59 AM IST
தினகரனின் அமமுக அமைப்புச் செயலாளரான முன்னாள் செந்தில் பாலாஜி தமது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பகல் 12 மணிக்கு திமுகவில் இணைந்தார். Read More
Dec 13, 2018, 20:43 PM IST
தினகரனின் அமமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைகிறார்,. இதற்காக அவரது ஆதரவாளர்கள் கரூரில் இருந்து இன்று சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். Read More
Dec 13, 2018, 17:36 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதை விமர்சித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் தினகரன். Read More
Dec 13, 2018, 17:04 PM IST
திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவுக்கு போன முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் தாய்கழகம் திரும்புகிறார். செந்தில் பாலாஜியின் மீள் வருகை கொங்கு மண்டல திமுகவுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. Read More
Dec 13, 2018, 16:13 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது உறுதியாகிவிட்டது. கொங்கு பெல்ட்டில் இனி தம்பிதுரை அஸ்திவாரம் காலி என திமுக பொறுப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம் செந்தில் பாலாஜி. Read More
Dec 12, 2018, 23:50 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதை தினகரன் தரப்பும் மட்டுமல்ல திவாகரன் கோஷ்டியும் கடுகடுவுடன் பார்ப்பதை அவரது மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் வெளிப்படுத்தியுள்ளார். Read More
Dec 12, 2018, 20:39 PM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக வளைத்துப் போட அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துவிட்டனர். ஆனால் தற்போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிமுக நோக்கி போவதால் திமுக தரப்பு அதிர்ந்து போயுள்ளது. Read More