Aug 28, 2019, 10:59 AM IST
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.துணை முதல்வர் பதவி ஒதுக்கீட்டிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்களோ போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதால் எடியூரப்பாவுக்கு ஆரம்பமே சிக்கலாகியுள்ளது. Read More
Aug 25, 2019, 11:56 AM IST
கடந்தாண்டு ஆகஸ்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குப் பின் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், மதன்லால்குரானா , சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி என முக்கியத் தலைவர்களை இழந்த பெரும் சோகத்தில் பாஜக உள்ளது. Read More
Feb 14, 2019, 19:48 PM IST
காதலர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர்களின் கேலிச்சித்திரத்தை டுவிட்டரில் காங்கிரஸ் குசும்புத்தனம் செய்துள்ளது. Read More
Feb 8, 2019, 18:39 PM IST
நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகையைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாஜக பெருந்தலைகள் தமிழகம் படையெடுக்கின்றனர். Read More
Jan 28, 2019, 17:55 PM IST
மோடியின் வருகையால் அதிமுக கூடாரத்துக்குள் பெரிதாக எந்த அதிர்வலையும் ஏற்படவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பெரிதாக வேகம் எடுக்கவில்லை. Read More
Jan 19, 2019, 16:12 PM IST
உண்மையைப் பேசினால் கலகக்காரன் என்கின்றனர். அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கொல்கத்தா மாநாட்டில் பா.ஜ.க. எம்பியும் நடிகருமான சத்ருகன் சின்கா பா.ஜ.க.வை வெளுத்து வாங்கினார். Read More