Dec 21, 2020, 09:39 AM IST
கொச்சி வணிக வளாகத்தில் மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும் போலீசில் சரணடைய வரும் வழியில் பிடிபட்டனர். இதற்கிடையே இருவருக்கும் மன்னிப்பு கொடுப்பதாக அன்னா பென் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். Read More
Dec 19, 2020, 17:40 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Dec 5, 2020, 12:41 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More
Dec 2, 2020, 12:43 PM IST
சென்னையில் திருமணம் ஆகி ஒரே ஆண்டில் பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 19, 2020, 11:19 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆக்குவதாக மத்திய அமலாக்கத் துறையினர் தன்னிடம் கூறியதாகத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ வெளியானது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 5, 2020, 15:18 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை மேலும் 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. Read More
Oct 30, 2020, 13:00 PM IST
உல்லாசமாக இருக்கலாம் என நம்ப வைத்து அழைத்துச் சென்று தொழிலதிபரை மிரட்டி இளம்பெண்ணுடன் நிர்வாணமாக நிற்க வைத்துப் போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Aug 27, 2020, 11:53 AM IST
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. இவரது இயற்பெயர் ஷம்னா காசிம். இந்தப் பெயரில் தான் இவர் மலையாளத்தில் நடித்து வருகிறார். இவரது வீடு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. Read More
Dec 9, 2019, 11:45 AM IST
அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More
Dec 6, 2019, 15:57 PM IST
கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். Read More