Apr 1, 2019, 11:33 AM IST
கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமுகன் சந்தோஷ்குமா ர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். Read More
Mar 26, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Mar 13, 2019, 09:59 AM IST
பொள்ளாச்சி என்றலே தென்னைகள் நினைவுக்கு வந்த நிலை மாறி, பாலியல் சம்பவத்தால் தங்களது ஊரின் பெயர் கெட்டுவிட்டதே என்று, ஊர்வாசிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். Read More
Mar 11, 2019, 11:40 AM IST
இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கியதை எதிர்த்து தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் வரும் 15-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. Read More
Mar 9, 2019, 08:00 AM IST
ஃபேஸ்புக் மூலமாக மாணவிகளை பாலியல் வலைக்குள் சிக்க வைத்த விவகாரத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். Read More
Mar 5, 2019, 11:48 AM IST
இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், இ பிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டுள்ளது. Read More
Jan 13, 2019, 14:57 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க 2ஜி விவகாரத்தில் தொடர்புடைய சாதிக் பாட்சா மரண வழக்கை ரகசியமாக விசாரித்து வருகிறது சிபிஐ. அண்மையில் சாதிக் பாட்சாவின் மனைவி மற்றும் கெவின் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. Read More
Oct 18, 2018, 08:50 AM IST
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
Sep 13, 2018, 12:15 PM IST
அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. Read More
Aug 23, 2018, 18:36 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More