Jan 11, 2021, 09:19 AM IST
இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள், சினிமா விநியோகஸ்தர்கள் மற்றும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்த சங்கத்தினருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். Read More
Jan 9, 2021, 20:31 PM IST
கேரளாவில் சினிமா தியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று கொச்சியில் இன்று நடந்த சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் கேரளாவில் ரிலீசாக வாய்ப்பில்லை. Read More
Jan 8, 2021, 15:49 PM IST
கொரோனா வைரஸ் லாக்டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Nov 19, 2020, 16:19 PM IST
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. Read More
Oct 26, 2020, 16:01 PM IST
சினிமா தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளர்களுக்கிடையே பல கால கட்டங்களில் மோதல் நடந்திருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இம்முறை அவர்கள் எல்லோரையுமே சண்டை இல்லாமல், பணிகளை முடக்கிப் போட்டு விட்டது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ். Read More
Oct 14, 2020, 16:49 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் முதல் சினிமா படப்பிடிப்பு வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட வில்லை. Read More
Oct 9, 2020, 16:25 PM IST
சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்குப் பரவி இந்தியாவில் இன்னும் பரவிய வண்ணமிருக்கும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன Read More
Oct 1, 2020, 18:13 PM IST
இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அக்டோபர் 15-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என்றும், 50% ஆட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 30, 2020, 12:14 PM IST
கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் சினிமா தியேட்டர்கள் அடைக்கப்பட்டன. அத்துடன் அத்தனை வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. 5 மாதத்துக்குப் பிறகு வணிக நிறுவனங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் வர்த்தக மால்கள் திறந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. Read More
Apr 20, 2018, 08:42 AM IST
Black panther movie released in in Saudi cinema theatres after 38 years of stay Read More