Jan 6, 2021, 14:39 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 5, 2021, 10:49 AM IST
கேரளாவில் இன்று முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தும் பல்வேறு காரணங்களால் இன்று எந்த தியேட்டரும் திறக்கப்படவில்லை. Read More
Jan 2, 2021, 13:56 PM IST
கேரளாவில் ஜனவரி 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அன்று தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று கேரள பிலிம் சேம்பர் தலைவர் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. Read More
Jan 1, 2021, 19:23 PM IST
கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் திறக்கப்படுகின்றன. 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறினார். Read More
Dec 24, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் சேதுபதி திரை துறைக்கு வந்து 10 வருடம் ஆகிறது. இதையொட்டி அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Dec 22, 2020, 14:37 PM IST
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் கடந்த 7 மாதமாக மூடிக் கிடந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினர் சார்பில் தியேட்டர்கள் திறக்க அனுமதி தரக் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது Read More
Dec 20, 2020, 13:15 PM IST
சிம்பு நடித்த படம் போடா போடி. 2012ம் ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படம் மூலம்தான் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார். நடிகை வரலட்சுமி சரத்தும் இந்த படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். Read More
Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Nov 19, 2020, 16:19 PM IST
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. Read More
Nov 19, 2020, 10:09 AM IST
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, சினிமா திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடிக்கிடந்தன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கின பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. தமிழ் தவிர இந்தியில் அமிதாப்பச்சன், சஞ்சய் தத் நடித்த படங்களும் ஒடிடிக்கு சென்றன. Read More