தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம்.. ரவிசங்கர் பிரசாத் தகவல்

தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம். ஆனால், அதற்கான கலந்தாலோசனை நடைபெற்று விதிமுறைகள் வகுத்துதான் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். Read More


கோலம் போடுவது தேசவிரோதம்.. எடப்பாடி அரசுக்கு பாராட்டு.. கனிமொழி கிண்டல்

வாசல் கூட்டுவது, கோலம் போடுவது தேசவிரோதமா? எஜமானர் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கனிமொழி எம்.பி. கிண்டல் செய்துள்ளார். Read More


பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்கள் இந்தியாவில் வாழ முடியாது.. மத்திய அமைச்சர் திமிர் பேச்சு

பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிட மறுப்பவர்கள் இந்த நாட்டில் வசிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். Read More


போலீஸ் என் கழுத்தை பிடித்து தள்ளி விட்டது.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் பிரம்மாண்ட பேரணி.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு..

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. Read More


பணமதிப்பிழப்பை விட 2 மடங்கு பேரழிவு.. என்.ஆர்.சி பற்றி ராகுல் கருத்து..

தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவை பணமதிப்பிழப்பை விட 2 மடங்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More


தேசிய குடிமக்கள் பதிவேடு.. அதிமுகவும் எதிர்க்குமா? அன்வர்ராஜா பேட்டி..

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக கூட்டணி முதல்வர்களே அறிவித்துள்ள நிலையில், அதிமுகவும் எதிர்க்க வேண்டுமென்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா கூறியிருக்கிறார். Read More


என்.ஆர்.சி பற்றி மத்திய அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவே இல்லை - அமித்ஷா

தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் குறித்து இது வரை அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். Read More


தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.. ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணியில் முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More


குடியுரிமை சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை? பாஜக தலைவர் கேள்வி..

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்க பாஜக துணை தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More