Mar 14, 2025, 12:19 PM IST
தூத்துக்குடி ஏதேனியா தரமான செக்கு எண்ணெய் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையம் தொடக்க விழா நடைபெற்றது. Read More
Feb 15, 2025, 19:15 PM IST
Read More
Aug 1, 2024, 16:02 PM IST
வில்லேஜ் குக்கிங் சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் என்ற சகோதரர்களோடு தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெரிய தம்பி தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இப்போது, அதில் இருந்து குணமடைந்துள்ளர். Read More
Feb 25, 2021, 12:08 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 20, 2021, 19:41 PM IST
பெண்மையின் அடையாளமாக மார்பகங்கள் விளங்குகின்றன. மார்பகங்கள் பெரிதாக இருக்கவேண்டும் என்று பல பெண்கள் விரும்புகின்றனர். அதற்கு அழகிய தோற்றம், சுய பெருமிதம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்கள் உள்ளன. Read More
Feb 15, 2021, 19:42 PM IST
பெண்கள் அழகுக்காக எதையும் செய்வார்கள். அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அதை முதலில் வாங்கிட்டு தான் மறு வேலையை பார்ப்பார்கள். Read More
Feb 8, 2021, 21:04 PM IST
கேரளா மாநிலம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். அங்கு அடிக்கடி மழை பொழிவதால் மரங்கள், செடிகள், கொடிகள் என பல வகையானவை பச்சை பசேலென்று விளங்கும். Read More
Feb 6, 2021, 11:09 AM IST
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி கொச்சியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 18, 2021, 09:36 AM IST
அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் குழு ஆய்வு மேற்கொள்கிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. Read More
Jan 16, 2021, 19:57 PM IST
உணவுகள் நம் வாய் வழியாகவே வயிற்றினுள் செல்கின்றன. வாயை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்தின் பெரும்பங்கு நிறைவேறிவிடும். தினமும் காலையில் 15 நிமிடம் செலவழித்தால் வாயை மிகவும் தூய்மையாக பராமரிக்கலாம். வாயினுள் இருக்கும் தீமை செய்யும் கிருமிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் வழிதான் ஆயில் புல்லிங். Read More