Jan 21, 2021, 12:26 PM IST
பிரதமர் மோடியும் தடுப்பூசி போடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது கட்டத்தில் இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல்கட்ட விநியோகம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. Read More
Jan 21, 2021, 09:31 AM IST
கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல் உள்பட 22 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10க்கும் கீழ் சென்றது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 20, 2021, 18:19 PM IST
இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பங்களாதேஷ், நேபாளம், பூடான் உட்பட நம்முடைய 6 அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பூடான் மற்றும் மாலத்தீவை இன்று அடைந்தது. Read More
Jan 20, 2021, 17:21 PM IST
கடந்த 10 மாத காலமாக உலகம் முழுவதும் கொரோனா நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது சுகாதாரத்துறை பல இன்னல்கள், தோல்விகளை சமாளித்து இறுதியில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. Read More
Jan 20, 2021, 09:36 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் காமராஜ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று பாதித்து ஜன.5ம் தேதியன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Jan 20, 2021, 09:33 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. Read More
Jan 20, 2021, 09:22 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் நீடித்து வருகிறார்கள்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 19, 2021, 12:07 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 18, 2021, 10:58 AM IST
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு உள்ளதாகவும், அதில் 3 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. Read More
Jan 18, 2021, 09:26 AM IST
தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்தது. தற்போது 5940பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More