Jan 22, 2021, 18:32 PM IST
ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தங்கள் வீரர்களை விடுவித்தது. Read More
Nov 5, 2020, 14:38 PM IST
ஐபிஎல் 2020 ன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் தருணம் இது. லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகளுக்கு அடுத்தடுத்த பலபரிச்சைகள் காத்திருக்கின்றன. அதில் முதல் பலபரிச்சையான தகுதி சுற்று 1 இன்று நடைபெறுகிறது. Read More
Nov 3, 2020, 18:30 PM IST
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் வாட்சன் Read More
Nov 2, 2020, 20:18 PM IST
சென்னை அணியின் மூத்த வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி Read More
Oct 29, 2020, 20:39 PM IST
சென்னை அணி தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பேசி இருக்கிறார். Read More
Oct 27, 2020, 09:23 AM IST
ஐபிஎல் போட்டிகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி செல்கிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Oct 24, 2020, 11:00 AM IST
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை அவருக்குப் பதிலாகப் பொறுப்பு கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டார். சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நேற்றைய போட்டியைத் தொடங்கியது. Read More
Oct 23, 2020, 20:08 PM IST
இதை தான் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் எல்லோரும் கூறி வருகிறோம். சென்னை ஒரு வயதான அணி Read More
Oct 23, 2020, 18:10 PM IST
சென்னை வென்றால் பிளே ஆஃப் சுற்று செல்லும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. தோல்வி அடைந்தால் கோப்பை கனவு அவ்வளவுதான். Read More
Oct 23, 2020, 16:53 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை சூரையாடியது சென்னை அணி.இந்த சீசனின் தொடக்கம் சென்னைக்கு அணிக்குச் சிறப்பாக அமைந்தது. Read More