Oct 14, 2020, 15:58 PM IST
ஹைதராபாத் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் சென்னை பவுலர் வீசிய ஒரு பந்தை வைடு பால் என அறிவிக்க முயன்ற நடுவரை தோனி மிரட்டியதால் வைடு கொடுக்காமல் நடுவர் பயந்து பின் வாங்கியதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 12, 2020, 10:30 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் குஜராத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ராஞ்சி காவல்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகக் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. Read More
Oct 9, 2020, 21:03 PM IST
சென்னை அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து கேப்டன் தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக நடைபெற்றுவரும் சைபர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஐபிஎல் 13வது சீசனில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்சுக்கு நேரம் சரியில்லை என்றே கூற வேண்டும். Read More
Oct 5, 2020, 16:13 PM IST
நேற்றைய போட்டியில் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகளுக்கு தோற்கடித்த பின்னர் சென்னை கேப்டன் தோனி, பஞ்சாப் வீரர்கள் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோருக்கு போட்டி குறித்து கிளாஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Oct 3, 2020, 09:58 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (02-10-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவை போல்டாக்கி பேரதிர்ச்சியைக் கொடுத்தார், சென்னை அணியின் பந்து வீச்சாளர் தீபக் சஹர். Read More
Oct 1, 2020, 16:49 PM IST
சினிமா நடிகர், நடிகைகள் சினிமாவில் மவுசு குறைந்தால் அரசியலுக்கு வருவதுபோல் கிரிக்கெட் வீரர்கள் மவுசு குறையும் காலகட்டத்தில் சினிமாவுக்கு வரத் தயாராகி வருகின்றனர்.ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஃபிரண்ட்ஷிப் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். Read More
Sep 30, 2020, 12:22 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனியாக நான் விரும்பவில்லை, அது எ Read More
Sep 28, 2020, 16:17 PM IST
தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சென்னை கேப்டன் தோனிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கேப்டன் ராகுலையும் பழிவாங்கியுள்ளார் சஞ்சு சம்சன்.ஐபிஎல் 13 வது சீசனில் தற்போது சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தைப் பற்றித் தான் பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். Read More
Sep 23, 2020, 16:00 PM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 217 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டவேண்டிய நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஏழாவது வீரராகக் களமிறங்கியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். Read More
Sep 23, 2020, 11:17 AM IST
சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் ஓப்பனராக களமிறங்கியவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் இன்று பெரிதாக சோபிக்க தவறினாலும், இவரைப் பற்றி ஆச்சரியமான தகவல்கள் நெட்டிசன்களை நெகிழவைத்துள்ளது Read More