Sep 9, 2020, 19:19 PM IST
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நவம்பர் மாதம் கட்சி துவங்க போவதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்புகள் வெளியான போது, ரஜினியை தன் பக்கம் ஈர்க்க அனைத்து வகையான அரசியல் நகர்வுகளையும் செய்ய ஆரம்பித்து இருக்கிறது Read More
Mar 19, 2020, 16:12 PM IST
முதல்வர் சொல்வதும் ஒன்றும், அமைச்சர்கள் செய்வது ஒன்றுமாக இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். Read More
Mar 15, 2020, 11:56 AM IST
அ.ம.மு.க.வில் இருப்பது தொண்டர் படை, எடப்பாடி பழனிசாமியின் பின்னால் இருப்பது டெண்டர் படை என்று டி.டி.வி.தினகரன் கிண்டலடித்துள்ளார். Read More
Mar 13, 2020, 10:24 AM IST
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சசிகலா விடுதலையாகி வருவார். அவர் அ.ம.மு.க.வுக்குத்தான் வருவார். சட்டசபைத் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More
Jan 11, 2020, 20:39 PM IST
ரஜினி நடித்து வெளியாகியுள்ள தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் வகையில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றன. இதற்கு சசிகலா தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அந்த வசனங்களை நீக்குவதாக கூறியுள்ளது. எனினும், அ.ம.மு.க.வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. Read More
Dec 9, 2019, 10:44 AM IST
அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இது பற்றி, வரும் 9ம் தேதி தேர்தல் ஆணையம் முறையான அறிவிப்பு வெளியிடும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். Read More
Nov 26, 2019, 09:39 AM IST
அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனின் ஸ்லீப்பர் செல்கள், கட்சிப் பதவிகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்குத்தான் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. Read More
Nov 24, 2019, 17:05 PM IST
டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Oct 24, 2019, 14:30 PM IST
சசிகலா ஒரு காலத்திலும் அதிமுகவில் சேரவே மாட்டார் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். Read More
Oct 16, 2019, 17:21 PM IST
துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. அதிமுகவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். Read More