Oct 17, 2025, 11:26 AM IST
இதுகுறித்து மேயர் ஐயாவிடம் இரண்டு முறை பேசினோம். அவரும், ஆணையரிடம் பேசி இரண்டு நாட்களுக்குள் தீபாவளி போனஸ் குறித்த தகவல் தருவதாகக் கூறினார். Read More
Oct 16, 2025, 19:05 PM IST
இந்த போராட்டத்தில் திருச்செந்தூர் முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read More
Oct 13, 2025, 15:06 PM IST
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மகராட்சியின் மெத்தனத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். Read More
Oct 13, 2025, 14:23 PM IST
இங்கு பேருந்துகள் நிறுத்தப்படுவதிலலை இதனால், அருகிலுள்ள பெரும்பத்தும் கிராமத்துக்கு சென்று மஞ்சஙகுளம் பேருந்து ஏறக்கூடிய சூழல் உள்ளது. Read More
Oct 13, 2025, 08:09 AM IST
இந்தப் பகுதியில் தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்காக லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி, பாலைவனம் போல் மாற்றிவிட்டனர். Read More
Oct 10, 2025, 12:18 PM IST
மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், அரசுக்கு இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. Read More
Oct 8, 2025, 10:07 AM IST
பெரிய குளத்தை தூர்வாரி முட்புதர்களை அகற்றி, நீர் தேங்கும்படி செய்தால், இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யும் ஆயிரம் குடும்பங்கள் பயனடையும். Read More
Jul 9, 2025, 12:51 PM IST
ஜூன் மாதம் 3ஆம் தேதி அணைகளில் இருந்து தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை பல குளங்களுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை Read More
Jul 9, 2025, 08:58 AM IST
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். Read More
Mar 10, 2025, 13:00 PM IST
சங்கரன்கோவிலில் திமுக பொதுக் கூட்டத்திற்கு நலத்திட்ட உதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட அரிசி பையை வாங்க முண்டியடித்த முதியவர்கள் மற்றும் கைக் குழந்தையுடன் இருந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. Read More