Feb 2, 2021, 19:52 PM IST
தாய் கலாவதி மற்றும் தந்தை சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். Read More
Jan 4, 2021, 14:42 PM IST
அதிகாரி ஒருவருக்கு சல்யூட் அடித்த ஏற்பட்டால் அடுத்த நொடியே கண்கலங்கினார் காரணம் அவர் சல்யூட் அடித்தது தான் பெற்ற மகளுக்கு. Read More
Jan 2, 2021, 19:43 PM IST
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 11 வயதான மூத்த மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்று 9 வயதான இளைய மகனுடன் தந்தை கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Dec 29, 2020, 17:32 PM IST
அனிதா சம்பத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியால் தற்பொழுது ஒரு புகழ் பெற்ற செய்தி வாசிப்பாளராக வளர்ந்துள்ளார். Read More
Dec 24, 2020, 17:25 PM IST
தன்னை மறந்து வேறு ஒருவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தீ வைத்து எரித்தார். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் கூட்டி ராஜேஷ் (26). Read More
Dec 21, 2020, 12:35 PM IST
ஒரு சிறிய விஜேவாக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கி தற்போது முல்லை என்ற பெயரை யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லவே முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து கொண்டவர் தான் சித்ரா. Read More
Dec 16, 2020, 12:30 PM IST
தேனியில் நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வயிற்றில் எட்டி உதைத்து கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. Read More
Dec 12, 2020, 21:45 PM IST
விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 8, 2020, 20:48 PM IST
ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக தந்தையின் செல்போனை வாங்கிய பிளஸ் டூ படிக்கும் மகள், அதில் இருந்த காட்சிகளை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். Read More
Nov 30, 2020, 13:09 PM IST
கடந்த சில நாட்களாக பிரபல மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி தன்னுடைய சோகமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். Read More