Nov 12, 2020, 09:09 AM IST
உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திரசிங் ஜீனா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50.உத்தரகாண்டில் திரிவேந்திரசிங் ரவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அல்மோரா மாவட்டம், சால்ட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் சுரேந்திரசிங் ஜீனா. Read More
Nov 3, 2020, 10:10 AM IST
பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதையடுத்து, ராஜ்யசபாவில் பாஜகவின் எண்ணிக்கை 92 ஆனது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. Read More
Oct 31, 2020, 20:52 PM IST
பிஸினெஸ்மேனாக உருவெடுக்க இருக்கிறார் யுவராஜ் சிங். Read More
Oct 28, 2020, 10:34 AM IST
பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா அல்லது அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார்களா என்பது குறித்து பின்னணியில் உள்ள உண்மை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்குப் பின்னர் சங்கு தொடர்போல பல்வேஎற் விவகாரங்கள் நீண்டுகொண்டிருக்கிறது. Read More
Oct 28, 2020, 10:25 AM IST
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கோலிவுட்டில் சூர்யாவுடன் என் ஜி கே, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்ததுடன் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கிறார். மும்பையில் தங்கி இருக்கும் ரகுல் தற்போது சுஷாந்த் தொடர்பான போதை மருந்து வழக்கில் சிக்கி இருக்கிறார் Read More
Oct 27, 2020, 20:45 PM IST
ஐபிஎல் மட்டுமல்ல ரஞ்சி சீசனிலும் சிறப்பாகவே ஆடி இருந்தார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அவர் அணியில் இடம்பெறாதது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 26, 2020, 10:01 AM IST
சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் எப்போது போர் புரிய வேண்டுமெனப் பிரதமர் மோடி முடிவு செய்து வைத்திருக்கிறார் என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. Read More
Oct 24, 2020, 20:28 PM IST
தனது மகனை இந்திய அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தவர். Read More
Oct 24, 2020, 20:14 PM IST
மந்தீப்பின் தந்தை மறைவுக்காக, பஞ்சாப் வீரர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தற்போது விளையாடி வருகின்றனர். Read More
Oct 16, 2020, 18:54 PM IST
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவதற்குத் தேர்தல் கமிட்டி தீர்மானம் இயற்றியுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரிக்குள் புதிய செயற்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்து, புதிய தலைவரையும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. Read More