MK Azhagiri siad Karunanidhi health is good

கருணாநிதி நலமுடன் இருக்கிறார்: மு.க.அழகிரி பேட்டி

தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

Aug 6, 2018, 17:40 PM IST

The President of India Ramnath Govind met karunanidhi and inquired about his health issue

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் ஜனாதிபதி

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்.

Aug 5, 2018, 18:12 PM IST

Health department Warning in delivery of the home

வீட்டில் பிரசவம்... சுகாதாரத்துறை எச்சரிக்கை

விபரீத முயற்சிகளில் ஈடுபடக் கூடாது வீடியோ பார்த்தோ திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் என்று சுகாதரத்துறை எச்சரித்துள்ளது...

Aug 4, 2018, 18:51 PM IST

Kamal met Karunanidhi and asked about his health issue

கருணாநிதியை மீண்டும் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் கமல்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தெரிந்துக் கொள்வதற்காக கமல்ஹாசன் மீண்டும் நேரில் வந்து சந்தித்தார்.

Aug 3, 2018, 23:01 PM IST

The President coming to Chennai to see Karunanidhi health issue

கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க சென்னை வருகிறார் ஜனாதிபதி

திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Aug 3, 2018, 17:09 PM IST


Improvement in Karunanidhi health: Today he sat in the chair

நாற்காலியில் அமர வைத்து பயிற்சி: கருணாநிதி உடல்நிலை முன்னேற்றத்தால் தொண்டர்கள் குஷி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆறாவது நாளான இன்று நாற்காலியில் அமர வைக்கப்பட்டுள்ளார். இதனால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Aug 2, 2018, 17:28 PM IST

Ajith has inquired about Karunanidhi's health followed by Vijay

விஜய்யை தொடர்ந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார் அஜித்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் நடிகர் அஜித்.

Aug 1, 2018, 22:40 PM IST

How is Karunanidhi health

தலைவர் கலைஞர் வாழ்கவே! - தொடர்ந்து முழங்கும் தொண்டர்கள்

அரசியல் சாணக்கியர் என்று தமிழக அரசியலிலும் இந்திய அரசியல் களத்திலும் போற்றப்படும் ஆளுமையாக விளங்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 31, 2018, 10:53 AM IST

Karunanidhi's health is under serious medical supervision: MK Stalin

கருணாநிதி தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்: மு.க.ஸ்டாலின்

காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகவே உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது.

Jul 30, 2018, 23:04 PM IST

Stalin departed to his house after Karunanidhi health reform

கருணாநிதி உடல்நிலை சீரானதை அடுத்து வீட்டிற்கு புறப்பட்டார் ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிவித்ததை அடுத்து, ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு புறப்பட்டனர்.

Jul 29, 2018, 23:57 PM IST