Cm-edapadi-palanisamy-health-check-up

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல் பரிசோதனை

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் உடலநல பரிசோதனை செய்யப்பட்டது

Jun 19, 2019, 09:33 AM IST

4-Fs-of-Stress

எந்தச் சூழ்நிலையில் ஓட்டம் பிடிப்பீர்கள் தெரியுமா?

வேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி! - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள்

Jun 18, 2019, 16:31 PM IST

next-8-years-Indias-population-will-cross-China-UN-report-says

எட்டே வருஷத்தில சீனாவை முந்தப்போறோம்... எதுல தெரியுமா..?

அடுத்த 8 வருடங்களில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை இந்தியா பிடிக்கப் போகிறதாம். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் சீனாவிலோ மக்கள் தொகை அளவு குறைந்து வருவதாகவும் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது

Jun 18, 2019, 13:10 PM IST

5-Must-do-Lifestyle-Changes-For-a-Healthy-HEART

இவற்றை செய்யுங்க... இதயநோய் வரவே வராது

எஞ்ஜினை போல இடையறாது இயங்கி எரிபொருள் போல நம் உடலுக்கு வேண்டிய இரத்தத்தை அனுப்புவது இதயம். நம் வாழ்க்கை முறை பெரும்பாலும் இதயத்திற்கு ஆபத்தை கொண்டுவரக்கூடியதாகவே உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நிம்மதியான பணிச்சூழல் நம்மில் பலருக்கு எட்டாகனியாகவே இருந்து வருகிறது. வாழ்க்கையை முறையை மாற்றியமைத்தாலே இதயநோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்

Jun 18, 2019, 10:25 AM IST

The-simple-tips-to-improve-your-health

ஆரோக்கியமாக வாழ்ந்திடணுமா? நாய் வளருங்க

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவார்கள். ஆரோக்கியமான வாழ்வே ஆனந்த வாழ்வு. நம் உடலை நோய்கள் தாக்காதவரைக்கும், கிருமிகள் நமக்குள் குடிகொள்ளாத வரைக்கும் சந்தோஷமாக வாழலாம்

Jun 17, 2019, 10:08 AM IST

Madhya-Pradesh-govt-talks-foreign-firm-build-300--lsquo-smart-cowsheds-rsquo-

மாடுகளுக்கு ஏ.சி. கோசாலை; மத்தியப் பிரதேச அரசு அதிரடி

மத்தியப் பிரதேசத்தில் வயது முதிரந்த மாடுகளை பாதுகாக்க 300 குளுகுளு கோசாலைகளை அமைக்க காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, வெளிநாட்டு நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

Jun 16, 2019, 09:59 AM IST

A-milky-way-to-health

சர்க்கரை சேர்க்காமல் பசும்பால் அருந்துங்கள்

'பால்' ஊட்டச்சத்துகள் நிரம்பியது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பால் அருந்தினால் உடல் எடை கூடும் என நினைத்து பலர் பாலை தவிர்த்து விடுகின்றனர். பால் குறித்த சில தகவல் குறிப்புகள்

Jun 14, 2019, 10:10 AM IST

10-calcium-rich-foods-for-your-bones

எலும்புக்கு பலம் தரும் உணவு பொருள்கள்

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை

Jun 12, 2019, 13:53 PM IST

How-to-sleep-well-despite-the-hot-weather

கோடை இரவில் நன்றாக உறங்குவது எப்படி?

பகல் முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பில் இரவில் சற்று தூங்கி இளைப்பாறலாம் என்றால் புழுக்கம் தூங்க விடாது. கோடை மாதங்களில் உறங்க இயலாமல் தவிப்போர் எண்ணிக்கை ஏராளம். அதிலும் ஏ.சி என்னும் குளிர்சாதன வசதி இல்லாத அறை என்றால் கேட்கவே வேண்டாம். அது இருந்தாலும் அடிக்கடி வரும் மின்வெட்டு, நம்மை புழுக்கத்துக்குள் தள்ளிவிடும். சரி, எப்படியாவது தூங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் நாம் என்னென்ன செய்யலாம்?

Jun 8, 2019, 13:41 PM IST

A-simple-NO-can-set-you-free

நேர நெருக்கடி: எப்படி சமாளிப்பது?

'அவனா? காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுவானே!' என்று சிலரைப் பற்றி பேசக் கேட்கிறோம். 'பிஸியான மனுஷன்' என்று சிலரை குறிப்பிடுகிறோம். பரபரப்பாக இருப்பவர்கள், மற்றவர்களுக்கான வேலைகளையெல்லாம் செய்கிறார்களே தவிர, தங்களுக்காக எப்போதாவது நேரத்தை செலவிடுகிறார்களா என்று பார்த்தால், அநேகமாக 'இல்லை' என்பதே பதிலாக இருக்கும். உண்மையில் இவர்கள் நேரமில்லாமல்தான் இருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்களது மனப்பாங்கே அவர்களை நேர நெருக்கடிக்குள் தள்ளி விடுகிறது என்பது தெரிய வரும்

Jun 6, 2019, 21:55 PM IST