The-three-S-of-eating-right

ஹெல்தி லைஃப் வேண்டுமா? இப்படி சாப்பிடுங்கள்

ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமுமாகும். எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது; எவை எவை தீங்கை விளைவிக்கும் என்றெல்லாம் ஆழமாக யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். ஆரோக்கியம் என்பது, நல்ல உணவுகளை உண்பதால் மட்டுமல்ல; அவற்றை உண்ணும்போது என்ன வழிகளை கையாளுகிறோம் என்பதை பொறுத்தும் கிடைக்கும்

Jun 3, 2019, 18:19 PM IST

parvez-Musharrafs-health-deteriorates-rushed-Dubai-hospital

முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்

May 31, 2019, 09:54 AM IST

Arun-Jaitley-opts-out-of-Modis-new-team-ahead-of-swearing-ceremony-cites-health-grounds

கிடைக்காது, அதனால் வேண்டாம்... பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெட்லி

தனக்கு உடல்நிலை சரியி்ல்லாத காரணத்தால், அமைச்சர் பதவி வேண்டாம் என்று குறிப்பிட்டு அருண்ஜெட்லி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

May 29, 2019, 15:23 PM IST

Weight-Loss-8-Easy-Tip

எடையை குறைக்க எளிதான வழிகள்

உடல் எடைக்கும் தோற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? பலர், ஸ்லிம் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொள்வதை கேட்கும்போது, உடல் எடை, தோற்றத்துடன் தொடர்புடையது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. தோற்றத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்துடன்தான் உடல் எடைக்குத் தொடர்பு இருக்கிறது

May 4, 2019, 10:29 AM IST

Imman-Turns-a-Malaysian-Truck-Driver-into-a-Singer

அந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள்.. லாரி டிரைவரை பாடகராக்கிய இமான்!

பொன் மாணிக்கவேல் படத்தில் மலேசியாவை சேர்ந்த லாரி டிரைவரை பாடகராக்கியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.

May 3, 2019, 15:31 PM IST

A-Glass-Of-Health-Booster Or- A-Glass-Of-Milk

ஆரோக்கியத்தையும் அழகையும் தரும் பால்

பால் சத்தான பானம் என்பது பொதுவான கருத்து. எந்தெந்த விதங்களில் பால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். இதோ, பாலில் அடங்கியிருக்கும் சத்துக்கள் எவை என்ற பட்டியல்

May 2, 2019, 17:27 PM IST

My-wife-has-said-she-will-not-stay-with-me-if-I-join-politics-says-Raghuram-Rajan

நான் அரசியலுக்கு வந்தா.. என் மனைவி என்னை விட்டுட்டு போயிடுவாங்க – ரகுராம் ராஜன் கலகல பேட்டி!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சென்னையில் ஒரு போர்ட் மீட்டிங்கிற்காக வந்த போது, அவரிடம் செய்தியாளர்கள் சிலர் கேட்ட கேள்விக்கு அவரும் மனம் விட்டு பதிலளித்துள்ளார்.

Apr 26, 2019, 15:34 PM IST

Cyclone-may-form-in-tamilnadu-coastal-area

தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்'..! –இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Apr 25, 2019, 00:00 AM IST

Attitude-Does-It-Affect-Your-Health

கவலைப்படுறீங்களா? கண்டிப்பா இதுதான் கிடைக்கும்!

'எங்கெங்கு காணினும் ஹாஸ்பில்டா' - ஊரெங்கும் மருந்துவமனைகளாகி விட்ட காலம் இது. உடம்புக்கு என்ன ஆனாலும் டாக்டர் சரி செய்து விடுவார் என்று தைரியமாக இருக்கிறீர்களா? மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும்

Apr 24, 2019, 17:27 PM IST

Benefits-Of-Onion-Its-Side-Effects

போடா வெங்காயம் என்று சொல்லாதீர்கள்!

வெங்காயத்தைப் பற்றி என்றாவது யோசித்திருப்போமா? 'கிலோ என்ன விலை?' என்று கேட்பதை தவிர அதைப் பற்றி அநேகமாக எதுவும் பேசியிருக்கமாட்டோம். வெங்காயத்தில் அடங்கியுள்ள தாதுகள் மற்றும் பயன்தரும் சத்துகள் பற்றி அறிந்திருந்தால் யாரையும் 'போடா வெங்காயம்' என்று விரட்ட மாட்டோம்.

Apr 14, 2019, 12:30 PM IST