Arugampul-is-the-best-natural-remedies

அரிய குணம் கொண்ட அருகம்புல் சாறு - தினமும் அருந்தி வந்தால் ஆயுசு நூறு

எளிதாக கிடைக்கும் அருகம்புல்லில், அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. பல நோய்களுக்கு நிவாரணியாக உள்ள அருகம்புல்லை சாறாக்கி, தினமும் அருந்தி வரலாம்.

Mar 14, 2019, 09:29 AM IST

protect-body-from-sunlight

கொளுத்த தொடங்கியது கோடை வெயில்; தண்ணீரே அருமருந்து... கோடையின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், நம் மரபு சார்ந்த எளிய முறைகளை கையாண்டு அதன் பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

Mar 9, 2019, 10:44 AM IST

Tha-Pandian-health-worsens

தேர்தல் களத்துக்கு வருவாரா தா.பா? கலங்கும் கம்யூனிஸ்ட்டுகள்!

மக்களவைத் தேர்தலுக்கு தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணியில் இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் தா.பாண்டியனின் மேடைப் பேச்சுக்கு தனி வரவேற்பு உண்டு.

Feb 15, 2019, 14:00 PM IST

Health-Secretary-said-No-to-Minister-Udayakumar-for-Jayalalitha-name-to-AIIMS

எய்ம்ஸ்-க்கு ஜெ. பெயர்? அமைச்சர் உதயகுமாருக்கு 'நோ' சொன்ன சுகாதார செயலர் !

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் யார் பெயரும் வைக்கப்பட மாட்டாது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோரிக்கை விடுத்த மறுநாளே சுகாதாரச் செயலாளர் 'நோ' சொன்னது அமைச்சருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dec 21, 2018, 11:51 AM IST

vijayakanth-health-australia

மீண்டும் வெளிநாடு செல்லும் விஜயகாந்த் - மோசமாக சீரழிந்த உடல் உறுப்புகள்! Exclusive

உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் விஜயகாந்த். பொருளாளர் பதவிக்கு என்னை நியமித்திருக்கிறார் கேப்டன். இப்படியொரு பதவியை எனக்கு வழங்குவார் என எதிர்பார்க்கவில்லை' எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்ணீர்விட்டார் பிரேமலதா.

Dec 1, 2018, 15:34 PM IST

rumours-rajinikanth-health

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவா? ரெக்கை கட்டி பறக்கும் வதந்தி

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை நடைபெறுவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது.

Nov 23, 2018, 22:02 PM IST

Some-tips-to-get-rid-of-winter

குளிர்கால சளித்தொல்லையிலிருந்து விடுபட சில குறிப்புகள்

குளிர்காலம் வந்து விட்டால் ஒட்டிப் பிறந்ததுபோல கூடவே சில உடல் நல தொல்லைகளும் வந்து விடும். தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, காய்ச்சல், சளி ஒழுகுதல், வறட்டு இருமல் ஆகியவை வரக்கூடும்.

Nov 23, 2018, 20:01 PM IST

It-s-only-for-married-people-..

கண்டிப்பா இது திருமணமானவர்களுக்கு மட்டும்..

தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்ட ஏகப்பட்ட மருந்துகள் மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படுகின்றன ஆனால் அவைகள் எல்லாம் கெமிக்கலால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்

Nov 7, 2018, 14:13 PM IST

Health--Shiva-Linga-Mudra-For-rehabilitation

ஆரோக்கியம்: மறுவாழ்வை பெற சிவலிங்க முத்திரை

முத்திரைகளில் மிகவும் சிறப்பானது சிவலிங்க முத்திரையாகும் இம்முத்திரையை செய்யும் போது நேர்மறை எண்ணங்கள் அழிக்கப்பட்டு மனதை ஒருநிலைப் படுத்தி வாழ்வில் மேலும் மேலும் முன்னேற வழிவகை செய்கிறது

Oct 28, 2018, 09:21 AM IST

Can-family-life-be-affected-by-diabetes

சர்க்கரை நோயால் குடும்ப வாழ்க்கை பாதிக்கபடுமா.?

சர்க்கரை நோய் இப்பொழுது வாடிக்கையான நோய் ஆகிவிட்டது சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா இல்லையா என சந்தேகம் பலருக்கும் ஏற்படும்

Oct 22, 2018, 21:08 PM IST