Narendra-Modi-will-visit-Bhutan-on-17-18-August

பூடானுக்கு 2 நாள் பயணமாக ஆக.17ல் மோடி செல்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 17, 18 தேதிகளில் பூடானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

Aug 9, 2019, 12:38 PM IST

make-a-policy-decision-on-hydro-carbon-stalin-told-edappadi-government

ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதி; அரசு கொள்கை முடிவெடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Jul 16, 2019, 15:49 PM IST

Centre-and-state-govts-plays-different-roles-Hydro-carbon-project-in-Tamilnadu

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம்; 'கண்ணாமூச்சி' ஆடும் மத்திய, மாநில அரசுகள்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒரு பக்கம் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் தமிழக அரசோ அதை மறுக்க, இந்த விவகாரத்தில் இரு அரசுகளும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, விரக்தியடையச் செய்துள்ளது

Jul 3, 2019, 13:31 PM IST

Mk-Stalin-condemns-ECs-order-on-WB-says-EC-has-different-rules-ruling-opposite-parties

பாஜகவுக்கு ஒரு சட்டம்... எதிர்க்கட்சி வேறு ரூல் சா..? தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மே.வங்கத்தில் வன்முறையை காரணம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தனித்தனியே விதிகளை உருவாக்கியது போல் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்

May 16, 2019, 15:07 PM IST

Tn-people-objects-Central-government-Permission-to-Vedantas-hydro-carbon-project-ready-for-big-protest

விடாது கருப்பு போல தமிழகத்தை காவு வாங்கும் வேதாந்தா...; ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மீண்டும் வெடிக்கும் போராட்டம்..!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் போல் மீண்டும் ஒரு பெரும் கொந்தளிப்பு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது

May 13, 2019, 15:09 PM IST

HC-dismiss-PIL-against-Hydro-Carbon-project

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை கோரும் மனு தள்ளுபடி!

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை கோரி காந்திய மக்கள் இயக்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Mar 1, 2019, 08:35 AM IST

Vaiko-says-unexplained-revolt-held-Hydrocarbon-project

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்: வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்ப்படுத்தினால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Oct 2, 2018, 20:03 PM IST

Hydro-carbon-sanction---Communist-condemnation-of-India

ஹைட்ரோ கார்பன் அனுமதி - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் போர்க்களமாக மாறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Oct 1, 2018, 20:57 PM IST

Jem company dropped the long term hydrocarbon project

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டது ஜெம் நிறுவனம்

திட்டத்தை ரத்து செய்து விட்டதாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தால் மட்டுமே எங்களால் அதனை உறுதி படுத்த முடியும்.

May 10, 2018, 15:24 PM IST