Aug 13, 2019, 09:34 AM IST
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார். இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாகிறார்.ராஜஸ்தானில் காலியாக உள்ள ஒரே ஒரு இடத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். Read More
Aug 12, 2019, 14:11 PM IST
‘துர்கா பூஜை நிகழ்ச்சிகளை நடத்தும் கமிட்டிகளுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை கண்டித்து நாளை(ஆக.!3) திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்’ என்று அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
Jul 29, 2019, 12:05 PM IST
டெல்லி உள்பட 13 இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்புடைய ‘குரூப்’ நிறுவனத்தின் 200 கோடி கறுப்பு பணச் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 23, 2019, 13:13 PM IST
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Jul 20, 2019, 11:40 AM IST
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Jul 19, 2019, 11:54 AM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புடைய 7 ஏக்கர் நிலத்தை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். Read More
Jul 16, 2019, 11:01 AM IST
தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அனுவலகங்கள் பலவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டது. Read More
Jul 8, 2019, 08:42 AM IST
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இன்று மாலை அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. Read More
Jul 6, 2019, 09:05 AM IST
வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர் ஐபேடு கொண்டு வந்து பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று ப.சிதம்பரம் கிண்டலாக தெரிவித்துள்ளார். Read More
Jul 5, 2019, 13:35 PM IST
ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது, வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்சம் மூன்றரை லட்சம் வரை வரிவிலக்கு சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். Read More