Nov 20, 2020, 11:49 AM IST
இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பற்றவர்களுக்குச் சுயதொழில் தொடங்குவதற்கான இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில், தமிழக அரசின் உதவியுடன், இந்தியன் வங்கியால் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. Read More
Nov 19, 2020, 18:04 PM IST
இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகப் பொருளாதாரம் முதன்மையாக முந்தி நிற்கிறது. இதனால் பலதரப்பட்ட பெண்களின் கனவுகள் பள்ளிப் பருவத்திலேயே சிதைந்து விடுகிறது Read More
Nov 18, 2020, 20:04 PM IST
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 20:42 PM IST
புதிய ஸ்பான்ஸராக MPL உடன் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ என தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Nov 16, 2020, 21:37 PM IST
இந்தியாவில் இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. Read More
Nov 16, 2020, 11:43 AM IST
எனக்கு பவுன்சர் வீச இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சவால் விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. Read More
Nov 13, 2020, 19:55 PM IST
இந்திய ராணுவத்தின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டது. Read More
Nov 12, 2020, 10:46 AM IST
தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அரசின் இந்த முடிவுக்கு சில தரப்பிலிருந்து குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு எழுந்தது. Read More
Nov 11, 2020, 21:37 PM IST
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இராணுவத் துறையில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 21:06 PM IST
10ம் வகுப்பு மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. Read More