திருப்பதி: லிஃப்ட் விபத்தில் இஸ்ரோ பெண் அதிகாரி உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வசந்தி. இவர் திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோவில் இருந்து திருப்பதிக்கு வந்தார் வசந்தி Read More


டிச17இல் இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் பயணம்

இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் வரும் 17 ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இஸ்ரோ நிர்வாணம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைக் கோள்களை தொடர்ந்து ஏவி வருகிறது. Read More


பொறியியல் படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை அறிவிப்பு!

இந்திய அரசின் கிழ் இயங்கும் இஸ்ரோவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதம் ஆவது ஏன்?

70க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகிறது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம் தீட்டப்பட்டது. Read More


சந்திரயான் விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்.. இஸ்ரோ தலைவர் பேட்டி

நாசாவுக்கு முன்பே, சந்திரயான் ஆர்பிட்டரே நிலவில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார். Read More


பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் நவ.27ல் விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ தகவல்

கார்ட்டோசாட் செயற்கைகோளை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வரும் 25ம் தேதிக்கு பதிலாக வரும் 27ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. Read More


ஓரினச் சேர்க்கை நண்பரால் இஸ்ரோ விஞ்ஞானி கொலை.. ஐதராபாத் போலீஸ் தகவல்..

இந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி எஸ்.சுரேஷ்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். Read More


இஸ்ரோ விஞ்ஞானி ஐதராபாத்தில் மர்ம மரணம்.. அடித்து கொலையா?

ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More


விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. நாசா கைவிரிப்பு

சந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. Read More


லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

சந்திரன் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். Read More