Sep 28, 2019, 13:16 PM IST
ஐ.நா.சபை பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஒரு முறை கூட பாகிஸ்தான் என உச்சரிக்கவில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று தமிழ் முழக்கத்தை குறிப்பிட்ட மோடி, புத்தரைத் தந்த நாடு இந்தியா என்று அமைதியை வலியுறுத்தி பேசினார். Read More
Sep 26, 2019, 11:16 AM IST
காஷ்மீர் இளைஞர்கள் 150 பேர் வரை வெளிமாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில ஐகோர்ட்டில் கடந்த 2 மாதங்களில் 235 ஆட்ெகாணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 26, 2019, 10:32 AM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள், இரு நாடுகளும் தங்கள் பிரச்னையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More
Sep 25, 2019, 15:08 PM IST
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முக்கிய பேச்சு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரம் சென்றார். இன்று மாலை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். Read More
Sep 13, 2019, 11:15 AM IST
காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால், இந்தியாவுடன் திடீர் போர் வரலாம். நிலைமைக்கேற்ப எதுவும் நடக்கலாம் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி மிரட்டல் விடுத்திருக்கிறார். Read More
Sep 10, 2019, 11:33 AM IST
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். Read More
Sep 8, 2019, 09:16 AM IST
காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுப்ப பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதை முறியடிக்க இந்தியாவும் சர்வதேச அரங்கில் வேகமாக செயல்பட்டு வருகிறது. Read More
Aug 31, 2019, 13:00 PM IST
யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை என்பதுதான் மிகப் பெரிய தண்டனை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. Read More
Aug 31, 2019, 09:37 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற முடியாமல் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நமது பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார். Read More
Aug 30, 2019, 15:33 PM IST
திமுகவில் முக்கிய தலைவர்களுக்கு பஞ்சம் வந்து விட்டது போல, அதனால் மாற்றுக் கட்சியினரை கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வாரி வழங்குவதை பார்த்தால் எனக்கே சங்கடமாக உள்ளது என தங்க. தமிழ்செல்வனுக்கு பதவி கொடுத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார். Read More