Dec 5, 2019, 09:33 AM IST
அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து நேற்று(டிச.4) இரவில் விடுதலையானார். Read More
Oct 31, 2019, 13:44 PM IST
சிதம்பரம் உடல்நிலையை ஆராய எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும், அவரது சிகிச்சை தொடர்பாக அந்த குழுவினர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Oct 23, 2019, 12:25 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரை கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்து பேசினார். Read More
Oct 18, 2019, 19:41 PM IST
அமலாக்கத் துறை காவலில் விசாரிக்கப்படும் ப.சிதம்பரம் தனக்கு ஏ.சி. அறை, வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டு உணவு, மருந்துகள் போன்றவை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். Read More
Sep 24, 2019, 16:44 PM IST
பாலியல் தொல்லை தரும் ரீதியில் பெண்களிடம் நடு விரலை காட்டினால் இனி சிறைத் தண்டனை தான் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Sep 6, 2019, 12:45 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டாலும் சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மற்ற கைதிகள் போல் டி.வி. பார்ப்பதற்கும், நியூஸ்பேப்பர் படிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 5, 2019, 18:42 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Sep 25, 2018, 11:08 AM IST
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதிகள் சாதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. Read More
Jun 20, 2018, 16:42 PM IST
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முரளிக்கு காவல்துறையினர் முதலுதவி அளித்தனர். Read More
Mar 25, 2018, 10:32 AM IST
லாலுவுக்கு வேதனை மேல் வேதனை - 4ஆவது வழக்கில் 14 ஆண்டுகள் சிறை Read More