Feb 20, 2021, 19:49 PM IST
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா நாளை சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஸ்ரீ லியோ முத்து உள்ளரங்கத்தில் நடக்கிறது. பின்னர் மாலையில் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். Read More
Feb 17, 2021, 14:26 PM IST
கமலின் லட்சியத் திட்டமான இப்படம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்குப் பங்களித்த மருதநாயகத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை ரூ.85 கோடியில் வரலாற்றுப் படமாக உருவாக்க முடிவு செய்து 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. Read More
Feb 15, 2021, 20:47 PM IST
தேர்தலில் போட்டியிட விரும்பும் மக்கள் நீதி மைய கட்சியினர் மற்றும் கட்சியில் இல்லாதவரும் மனு கொடுக்கலாம். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். Read More
Feb 15, 2021, 19:35 PM IST
வாசகங்களுடன் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்வெட்ஷர்ட் அதிகம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 15, 2021, 10:11 AM IST
கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். சுமார் 25 வருடத்திற்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் அதாவது இந்தியன் 2 படம் உருவாக்க முடிவானது, ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்கிறார். Read More
Feb 8, 2021, 15:58 PM IST
இம்மாதம் 21ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2021, 17:56 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சாலை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் எனப் பிரசாரம் மேற்கொண்டார். Read More
Jan 21, 2021, 15:04 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். Read More
Jan 19, 2021, 12:33 PM IST
Jan 18, 2021, 10:42 AM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தான் எம்ஜிஆரின் வாரிசு என்றதுடன் ஆட்சி மாற்றம் வேண்டும் நேர்மையான உழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். Read More