Dec 19, 2020, 14:24 PM IST
பிக்பாஸ் கன்பெஷன் ரூம் கூப்பிட்டு பேசறது எதுக்காகனு எல்லாருக்குமே ஒரு டவுட் இருக்கு. அடுத்த வாரத்துல இருந்து போட்டிகள் இன்னும் கடுமையா இருக்கப் போறதால (நம்பிக்கை... அதானே வாழ்க்கை) ஒவ்வொருத்தரையும் தனித்தனியா கூப்பிட்டு பேசறாருனு நினைக்கிறேன். Read More
Dec 18, 2020, 14:58 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்த அமைச்சரும் பார்ப்பதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று(டிச.18) நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:அதிமுக தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடும். மக்கள்தான் எங்களுக்கு எஜமான். Read More
Dec 18, 2020, 11:29 AM IST
எம்ஜிஆரின் கனவே நிறைவேற்றுவேன் எனக் கூறினார். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்புகள் வெளியாக, ``புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல என்றென்றும் அவர் மக்கள் திலகம். Read More
Dec 18, 2020, 09:23 AM IST
மன்னார்குடி கலகலக்க பாடலுடன் தொடங்கியது நாள். டாஸ்க் முடிந்ததால் எல்லாரும் ஜாலியா அங்கங்க சுத்திட்டு இருந்தாங்க.டாஸ்க்கை சண்டை இல்லாம விளையாடிருக்கலாம்னு பாலா சொல்லிட்டு இருந்தாரு. Read More
Dec 17, 2020, 22:08 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பமும் கெடும். அதைப் பார்க்கும் குழந்தைகளும் கெடுவார்கள் Read More
Dec 17, 2020, 12:47 PM IST
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் பிரதமருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Dec 16, 2020, 20:03 PM IST
நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் தான் பயப்படுகிறார்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கமலஹாசன் தெரிவித்தார். Read More
Dec 16, 2020, 14:31 PM IST
ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் என்பது குறித்துப் பேசி முடிவு செய்யப்படும் என நெல்லையில் கமலஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் இன்று நெல்லை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் Read More
Dec 16, 2020, 12:30 PM IST
ரம்யாவும், அனிதாவும் விஜய் பாட்டு வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் கில்லி படத்தில் இருந்து கொக்கரகொக்கரக்கோ பாட்டு போட்டிருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் கவனத்திற்கு. Read More
Dec 15, 2020, 20:29 PM IST
தங்களது கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்ட குறுக்கீடுதான் காரணம் என கமலஹாசன் தெரிவித்தார். Read More