Nov 22, 2020, 11:38 AM IST
ஆண்டவர் தினம். எப்பவும் போல ஸ்பெஷல் ட்ரஸ்ல கலக்கலா வந்தாரு. ஆனா நேத்து முழுவதுமே வழக்கமான உற்சாகம் இல்லை. Read More
Nov 21, 2020, 11:55 AM IST
மார்னிங் டாஸ்க்ல ஹவுஸ்மேட்ஸ் பத்தி சுச்சி பாட்டு பாடனும்னு நினைக்கிறேன். ரம்யாவை பத்தி ஒரு பாட்டு பாடினாங்க. அடுத்ததா அனிதாவுக்காக ஒரு பாட்டு பாட அதுக்கு அனிதாவே டான்ஸ் ஆடின சம்பவம் நடந்துச்சு. Read More
Nov 19, 2020, 11:50 AM IST
முந்தின நாள் இரவு முழுவதும் டாஸ்க் நடக்குது. ரெண்டாவது ரவுண்ட். மணிக்கூந்டு டைமுக்கும் பிக்பாஸ் டைமுக்கும் ரெண்டரை மணி நேரம் வித்தியாசம் இருந்தது. மிட்நைட்ல பேய் வேஷம் போடச் சொல்லி டாஸ்க். போன வாரம் தீபாவளி செலவு அதிகமானதால பிக்பாஸ் கடுப்பாயிட்டாரு போல. Read More
Nov 18, 2020, 14:17 PM IST
பாண்டி நாட்டு கொடி பாடலோடு நாள் ஆரம்பித்த போது நேரம் 9.45. இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடத்த செட் போட்ருந்தாங்க. Read More
Nov 16, 2020, 10:56 AM IST
சூப்பரான காஸ்ட்யூமில் அட்டகாச எண்ட்ரி கொடுத்தார் ஆண்டவர். மழைக்காலத்தில் நாம் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி பேசியவர், அப்படியே யூ டர்ன் எடுத்து திரும்பவும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு சென்று விட்டார். Read More
Nov 14, 2020, 18:37 PM IST
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு விக்ரம் என் பெயரிடப்பட்டி ருக்கிறது. Read More
Nov 13, 2020, 14:32 PM IST
முந்தின நாளின் தொடர்ச்சியாக ஆரம்பித்தது நிகழ்ச்சி. சரி ஏதோ நிறைய கண்டண்ட் இருக்கும் போலனு ஸ்டடியா உக்காந்தேன். Read More
Nov 11, 2020, 16:20 PM IST
கமல்ஹாசனின் கனவுத் திட்டமாக 1997 இல் தொடங்கப்பட்ட படம் மருதநாயகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து நாட்டு இளவரசி இப்படத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அடுத்தடுத்த சில வாரங்கள் வேகமாகப் படப்பிடிப்பு நடந்தது. Read More
Nov 11, 2020, 10:02 AM IST
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். Read More
Nov 10, 2020, 14:08 PM IST
தீபாவளி தீபாவளி பாடலோடு விடிந்தது நாள். சோம் ரியோ நல்லா ஆடினாங்க. மத்தவங்க எல்லாம் கடமை மோட். Read More