Shouldnt-jump-the-gun-Centre-tells-Supreme-Court-on-petitions-against-Article-370

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க சில நாட்கள் அவகாசம் தேவை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும், நிலைமை சீரடைவதற்கும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Aug 16, 2019, 12:14 PM IST

Former-PM-Vajpayees-first-death-anniversary-president-PM-Modi-pay-tributes

வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம் ; நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Aug 16, 2019, 10:39 AM IST

UNSC-to-discuss-J-and-K-in-closed-door-consultation-today

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. இன்று ஆலோசனை

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

Aug 16, 2019, 09:35 AM IST

Rajini-take-over-Admk-will-Rajini-lead-Admk-Bjp-front-in-tamilnadu-assembly-elections

அதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி?

அதிமுக கூட்டணிக்கு ரஜினி தலைமை ஏற்பாரா அல்லது அதிமுக கட்சிக்கே தலைவராகி விடுவாரா என்ற தமிழக அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது.

Aug 15, 2019, 15:47 PM IST

India-will-have-Chief-of-Defence-Staff-PM-Narendra-Modi-announces

ஒரே நாடு, ஒரே தேர்தல்; மோடியின் அடுத்த திட்டம்

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கனவை நனவாக்கியது போல், ஒரே நாடு, ஒரே தேர்தலும் நாட்டிற்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Aug 15, 2019, 14:38 PM IST

hurriyat-Leaders-Wife-Shown-as-maharaja-hari-Singhs-Granddaughter-in-Video-on-Article-370-Repeal

அவர் மகாராஜா பேத்தி அல்ல; ஹூரியத் தலைவரின் மனைவி

காஷ்மீர் மகாராஜாவின் பேத்தி என்று ஒரு பெண் பேசும் வீடியோ, சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவியது. ஆனால், அது மகாராஜாவின் பேத்தி அல்ல என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.

Aug 15, 2019, 12:02 PM IST

73rd-Independence-Day-From-Red-Fort-PM-Modi-strikes-at-Oppn-over-Article-370-with-a-question

பிரிவு 370 அவசியமானது எனில் ஏன் நிரந்தரம் ஆக்கவில்லை? சுதந்திர தின உரையில் மோடி கேள்வி

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார்.

Aug 15, 2019, 09:56 AM IST

IAF-wing-commander-Abhinandan-to-be-conferred-with-Vir-chakra-award-on-independence-day-tomorrow

அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது அறிவிப்பு; நாளை சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தி வீர சாகசம் நிகழ்த்திய இந்தியப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது.

Aug 14, 2019, 14:01 PM IST

No-conditions-When-can-I-come-Rahul-Gandhi-asks-J-and-K-governor-in-twitter

நிபந்தனை ஏதுமில்லை... காஷ்மீருக்கு எப்போ வரலாம்..? ஆளுநருக்கு ராகுல் சுளீர் கேள்வி

எந்தவித நிபந்தனைகளும் இன்றி காஷ்மீருக்கு வரத் தயார்; எப்போ வரலாம்? என்று அம்மாநில ஆளுநருக்கு சுளீர் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. இதனால் இருவருக்குமிடையேயான வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

Aug 14, 2019, 13:27 PM IST

J-amp-K-governors-invitation-to-Rahul-Gandhi-was-never-sincere-invitation-Pchidambaram-says-in-twitter

ராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்தது வெற்று பிரச்சாரம் ; ப.சிதம்பரம் சாடல்

காஷ்மீருக்கு வாருங்கள், தாராளமாக நிலவரத்தை சுற்றிப் பாருங்கள் என்று ராகுல் காந்திக்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்திருப்பதில் உண்மையில்லை என்றும், வெறும் பிரச்சார யுக்தியாகவே கையாள்கிறார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் சாடிள்ளார்.

Aug 14, 2019, 11:48 AM IST