No-need-of-aircraft-pls-ensure-us-to-the-freedom-to-travel-and-meet-the-people-of-Kashmir-Rahul-Gandhi-replies-to-governor-Satya-pal-Malik

விமானம் வேண்டாம்; அனுமதி மட்டும் கொடுங்கள் : காஷ்மீர் ஆளுநரின் சவாலுக்கு ராகுல்காந்தி பதிலடி

காஷ்மீர் நிலைமை பற்றி தவறாக பேசி வரும் ராகுல் காந்தி உண்மை நிலையை நேரில் கண்டறிய வரத் தயாரா? தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்றுள்ள ராகுல், தனி விமானம் எல்லாம் வேண்டாம். அங்குள்ள மக்களையும், படை வீரர்களையும் சுதந்திரமாக சந்தித்துப் பேச அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் வரத் தயார் என்று பதிலத்துள்ளார்.

Aug 13, 2019, 14:46 PM IST

Will-send-you-a-plane-come-here-then-speak-J-K-Guv-to-Rahul-Gandhi

காஷ்மீரில் வன்முறையா? ராகுலுக்கு கவர்னர் பதில்

‘காஷ்மீரில் வன்முறைகள் நடப்பதாக கூறும் ராகுல்காந்திக்கு கவர்னர் சத்யபால் மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘விமானம் அனுப்புகிறேன், நேரில் வந்து பார்த்து விட்டு பேசுங்க...’’ என்று அவர் ராகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Aug 13, 2019, 12:26 PM IST

Trumps-Kashmir-mediation-offer-not-on-table-anymore-Indias-envoy-to-US

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்காவுக்கு வேலையில்லை; இந்திய தூதர் அறிவிப்பு

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது அன்றே முடிவுக்கு வந்து விட்டது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹரீஷ் வர்தன் சிரிங்கலா கூறியுள்ளார்.

Aug 13, 2019, 12:12 PM IST

Who-allowed-BJP-to-Kashmir-first-Omar-Abdullah-and-Mehbooba-Mufti-argued-in-detention-camp

பாஜகவை காஷ்மீரில் கால் பதிக்கவிட்டது யார்? உமர்-மெகபூபா இடையே நீயா? நானா? மோதலால் பரபரப்பு

காஷ்மீரில் பாஜக காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தது நீயா? நானா? என உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது.

Aug 12, 2019, 13:26 PM IST

Quiet-Eid-in-Kashmir-amid-restrictions

காஷ்மீரில் கட்டுப்பாடுகளுடன் ஈத் திருநாள் கொண்டாட்டம்; வங்கிகள், ஏடிஎம்கள் திறப்பு

நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை மிக முக்கியமானது. துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Aug 12, 2019, 13:14 PM IST

Actor-Rajinikanth-greets-Amit-Shah-for-his-actions-in-Kashmir-issue-

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணர் அர்ஜுனன் போன்றவர்கள்; ஓகோவென புகழ்ந்த ரஜினி

காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா எப்படிப்பட்டவர் என்பது நாட்டுக்கே தெரிந்துவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் போன்றவர்கள் என்றும் சென்னையில் நடந்த விழாவில் ரஜினி, ஓகோவென புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Aug 11, 2019, 12:40 PM IST

all-party-delegation-Kashmir-all-party-meet-headed-DMK-leader-mk-Stalin-urges-centre

காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும்; மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

ஜம்மு -காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அம்மாநில மக்களின் கருத்தை கேட்டறிய அனைத்துக் கட்சிகளின் குழுவை உடனே அனுப்ப வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Aug 10, 2019, 21:14 PM IST

National-Conference-moves-SC-against-Centre-rsquo-s-decision-nullify-Article-370-petition

பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உமர் அப்துல்லா கட்சி வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Aug 10, 2019, 13:58 PM IST

Within-framework-Constitution--Russia-backs-India-Kashmir-move

காஷ்மீர் சிறப்பு சலுகை ரத்து; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது.

Aug 10, 2019, 13:25 PM IST

President-Ramnath-Govind-approved-Jammu-and-Kashmir-reorganization-bill

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ; ஜனாதிபதி ஒப்புதல்

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Aug 9, 2019, 21:59 PM IST