Aug 17, 2020, 15:51 PM IST
இந்திய அணியின் மகத்தான வீரர் மகேந்திர சிங் தோனி. கடந்த உலகக் கோப்பை தொடரில் சரியாகச் செயல்படாததால் அணியிலிருந்து ஓய்வு பெறுவார் என்று நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால் ஓய்வு முடிவை அறிவிக்காமலும், அணியில் இடம் பெறுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் பிசிசிஐக்கு கூடுதல் அழுத்தம் என வந்தது. Read More
Aug 16, 2020, 10:54 AM IST
சினிமா ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பார்முளாவை உடைத்தவர் தனுஷ். பக்கத்து வீட்டு சாதாரண பையனும் திறமை இருந்தால் ஹீரோ ஆகலாம் என்று நிரூபித்தார். அதேபோல் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்குனராக தனது திறமையை நிருப்பித்தார். Read More
Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More
Apr 3, 2020, 10:04 AM IST
இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி மும்பை சென்றவர் யாருடைய பேச்சையோ கேட்டு தனது கொழுக் மொழுக் உடற்கட்டை ஒல்லிப்பிச்சான் ஆனார். இதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. குறிப்பிட்ட இந்தி படத்திலிருந்து அவரை படத்தரப்பு நீக்கியது. Read More
Mar 14, 2020, 11:19 AM IST
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 5, 2020, 15:48 PM IST
அரபிக்கடலின் சிங்கம் படத்திற்காகக் கீர்த்தி சுரேஷ் கேரளா பாணியில் முண்டு கட்டி அசல் மலையாள தேசத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார். அப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன. Read More
Feb 26, 2020, 17:01 PM IST
படப்பிடிப்பு தளங்களில் நடிகர், நடிகை, தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர். அந்த நடைமுறை தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அமலுக்கு வந்துள்ளது. Read More
Feb 11, 2020, 13:36 PM IST
பாஜகவை எதிர்ப்பவர்கள் எல்லாருமே இந்துக்கள் அல்ல என்று சொல்வது தவறு. இந்துக்களிலும் பாஜகவை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி கூறியிருக்கிறார். Read More
Jan 20, 2020, 15:45 PM IST
விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அதன்பிறகு ஒரு வருடம் புதிதாக தமிழ் படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியில் நடிக்க செல்வதால் அதற்காக உடல் எடையை குறைத்து பாலிவுட் நடிகைகள்போல் ஒல்லியான தோற்றத்துக்கு மாறுவதற்கான கடுமையான பயிற்சிகள் செய்துவந்தார். ஒருவழியாக இந்தியில் கால் பதித்துவிட்டார் கீர்த்தி என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது அப்படத்திலிருந்து விலகி அதிர்ச்சி தந்திருக்கிறார். Read More
Dec 29, 2019, 18:01 PM IST
சாவித்ரியம்மா வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயக்கத்திலேயே இருந்தேன். எனது தயக்கத்தை பார்த்த எனது மாமா, உன்னால் கண்டிப்பாக நடிக்க முடியும்,. கண்டிப்பாக இந்த படத்தில் நடி என்று எனக்கு ஊக்கம் கொடுத்து அப்படத்தில் நடிக்க உந்துசக்தி யாக இருந்தார். Read More