ஆன்லைன் மோசடியில் ஏமாந்த அர்விந்த் கெஜ்ரிவால் மகள்

ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் டெல்லி முதல் அமைச்சரின் மகள் ஏமாந்துள்ளார். அவருடைய வங்கி கணக்கிலிருந்து 34,000/- ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. Read More


புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எப்படி உதவும் என விவாதிக்க தயாரா? மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் சவால்

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்த வகையில் உதவும் என விவாதிக்கத் தயாரா என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். Read More


வேளாண் சட்ட நகல்களை கிழித்தெறிந்த கெஜ்ரிவால்.. சட்டசபையில் ஆவேசம்!

திடீரென மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை ஆவேசமாக பதிவு செய்தார். Read More


விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு நாளை உண்ணாவிரதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். Read More


டெல்லியை மீண்டும் மிரட்டும் கொரோனா.. தீவிர நடவடிக்கை என கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரிக்கிறது. நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை Read More


சென்னை அணி வீரருக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்?!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே முழுமையாக உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவருக்குத் தொடர்ந்து கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது. Read More


டெல்லி அரசு பள்ளிகளின் சாதனை.... 500 மாணவர்கள் JEE தேர்வில் தேர்ச்சி!

ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மைய நிதியளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் (சி.எஃப்.டி.ஐ) ஆகியவற்றில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக ஜே.இ.இ-மெயின்ஸ் தேர்வு, இந்த மாத தொடக்கத்தில் நடந்தது. COVID-19 தொற்று காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இந்த மாத தொடக்கத்தில் தேர்வு நடத்தப்பட்டது. Read More


டெல்லி தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் பலி.. விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு..

டெல்லியில் பொம்மை மற்றும் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். Read More


வாகன கட்டுப்பாடு விதிமுறை.. டெல்லியில் இன்று அமலானது.. இரட்டை இலக்க கார்களுக்கு அனுமதி

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் வாகனக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டது. Read More


டெல்லியில் 40 லட்சம் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு அறிவிப்பு..

டெல்லியில் அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு இடஉரிமையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More