Jan 30, 2021, 18:52 PM IST
அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். Read More
Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Dec 14, 2020, 13:13 PM IST
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருத மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 55 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கலை இயக்குநரும், காஸ்ட்யூம் டிசைனருமான பி கிருஷ்ண மூர்த்தி நேற்று இரவு காலமானார். Read More
Aug 19, 2020, 20:27 PM IST
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு மலைப்பகுதியில் தங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை கைது செய்ய, ஸ்ரீ வைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான 5 பேர் கொண்ட காவலர் குழு மலைப்பகுதிக்குச் சென்றது.அங்குத் தனது சகாக்களுடன் பதுங்கியிருந்த துரைமுத்து போலீஸை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். Read More
Oct 7, 2019, 14:04 PM IST
வடிவேலுவிடம் பின்லேடன் அடர்ஸ் கேட்டு பிரபலமானவர் குழந்தை இயேசு படம் மூலம் நடிகராக அறிமுகமானார் கிருஷ்ணமூர்த்தி. நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். Read More