Nov 25, 2019, 14:19 PM IST
சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். Read More
Nov 8, 2019, 13:45 PM IST
ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது. Read More
Nov 4, 2019, 13:30 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மோதலால், தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களாகியும் இன்னும் ஆட்சி அமையவில்லை. Read More
Oct 28, 2019, 13:05 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் திவாகர் ரவ்தே ஆகியோர் தனித்தனியாக கவர்னரை சந்தித்தனர். Read More
Oct 28, 2019, 12:47 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீட்டில்் உடன்பாடு ஏற்படவில்லை. Read More
Oct 28, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்வதால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. Read More
Oct 26, 2019, 09:36 AM IST
பாஜகவிடம் இருந்த பிடியை (கன்ட்ரோல்) மக்கள் திருப்பி எடுத்து கொண்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். Read More
Oct 21, 2019, 14:25 PM IST
மகாராஷ்டிராவில் சுவாபிமானி கட்சி வேட்பாளரின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. Read More
Oct 21, 2019, 13:39 PM IST
மகாராஷ்டிரா, அரியானா சட்டசபைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Oct 16, 2019, 09:36 AM IST
பிக்பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல், பிரதமர் மோடி முக்கிய விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More