Jan 22, 2021, 14:24 PM IST
மேற்கு வங்கத்தில் சுவெந்து அதிகாரியைத் தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இவரும் பாஜகவுக்கு தாவலாம் எனத் தெரிகிறது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jan 20, 2021, 17:09 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு விவசாய நிலத்தை அபகரிப்பதை கண்டித்து விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Read More
Jan 15, 2021, 14:44 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகையும், இக்கட்சியின் எம்பியுமான சதாப்தி ராய் இக்கட்சியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் விரைவில் பாஜகவில் சேரப் போவதாகவும் கூறப்படுகிறது. Read More
Jan 12, 2021, 09:23 AM IST
மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கூட, டிரம்ப் மாதிரி ஆட்சியை விட்டு வெளியேறாமல் அடம் பிடிப்பார் என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். Read More
Dec 24, 2020, 20:18 PM IST
இந்த திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று நினைத்த முதல்வர் மம்தாவிற்கு புதிய யோசனை தோன்றியுள்ளது. Read More
Dec 23, 2020, 20:57 PM IST
இருவரும் ஒருவராக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டது. Read More
Dec 21, 2020, 19:38 PM IST
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா மட்டுமே இருப்பார் என்று ஆவேசமாக பேசினார். Read More
Dec 19, 2020, 14:00 PM IST
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 19, 2020, 13:53 PM IST
மேற்கு வங்கத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. Read More
Dec 17, 2020, 16:25 PM IST
அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி இன்று அக்கட்சியில் இருந்தும் விலகினார். இவர் மம்தா பானர்ஜியின் வலது கையாகக் கருதப்பட்டவர் ஆவார். கட்சியில் இருந்து விலகிய இவர், பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More