dmk-welcomes-china-president-xi-jinpings-visit

சீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Oct 8, 2019, 16:19 PM IST

m-k-stalin-condemns-the-sedition-case-against-49-celebrities

49 பேர் மீது தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற ஸ்டாலின் கோரிக்கை..

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்று பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Oct 6, 2019, 08:00 AM IST

stalin-request-centre-to-protect-tamil-culture

தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்..

மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Sep 27, 2019, 14:47 PM IST

modi-greets-former-prime-minister-manmohansingh-on-his-birthday

மன்மோகனுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து..

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று தனது 87வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Sep 26, 2019, 11:10 AM IST

bjp-down-plays-on-the-corruption-of-admk-ministers-stalin

ஊழல் நடவடிக்கைகளில் பாஜக அரசு இரட்டை வேடம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

முதலமைச்சரின் உறவினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி, பிறகு அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு துணை போவது ஊழல் நடவடிக்கைகளில் அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sep 25, 2019, 15:46 PM IST

vikravandi-assembly-bye-election-dmk-candidate-pughazhendhi-mk-stalin-announced

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Vikravandi, assembly bye election, dmk candidate, Pughazhendhi, mk Stalin announced, விக்கிரவாண்டி, இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் புகழேந்தி,மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Sep 24, 2019, 14:29 PM IST

will-actor-vijay-support-dmk-front-in-nanguneri-vickiravandi-bye-elections

நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு யாருக்கு?

நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பரபரப்பான விவாதமாகி உள்ளது.

Sep 23, 2019, 13:01 PM IST

in-nankuneri-congress-will-contest-and-dmk-contest-in-vikiravandi-by-election

விக்கிரவாண்டியில் திமுக.. நாங்குனேரியில் காங்கிரஸ்..

இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார்.

Sep 21, 2019, 15:22 PM IST

first-dmk-general-council-meet-after-stalin-assumed-as-party-president-on-oct-6-in-chennai-ymca-ground

திமுக பொதுக்குழு அக்.6ல் கூடுகிறது.. உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது.

Sep 19, 2019, 14:10 PM IST

no-more-banner-culture-mkstalin-said

பேனர் கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது.. ஸ்டாலின் பேட்டி

விளம்பரப் பலகை கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sep 18, 2019, 15:23 PM IST