Aug 27, 2019, 12:44 PM IST
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 24, 2019, 12:12 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறிய ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று பயணம் செல்கிறார். ஆனால் மாநிலத்தில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது.இந்நிலையில் காஷ்மீருக்குள் எதிர்க்கட்சியினர் சென்றால் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் அனுமதி இல்லை என அம்மாநில அரசு கைவிரித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 16, 2019, 13:08 PM IST
குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சாரல் மழையும், இதமான வெப்ப நிலையும் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். Read More
Aug 14, 2019, 13:27 PM IST
எந்தவித நிபந்தனைகளும் இன்றி காஷ்மீருக்கு வரத் தயார்; எப்போ வரலாம்? என்று அம்மாநில ஆளுநருக்கு சுளீர் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. இதனால் இருவருக்குமிடையேயான வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. Read More
Aug 14, 2019, 11:48 AM IST
காஷ்மீருக்கு வாருங்கள், தாராளமாக நிலவரத்தை சுற்றிப் பாருங்கள் என்று ராகுல் காந்திக்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்திருப்பதில் உண்மையில்லை என்றும், வெறும் பிரச்சார யுக்தியாகவே கையாள்கிறார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் சாடிள்ளார். Read More
Aug 2, 2019, 10:07 AM IST
நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை நாளான சனிக்கிழமையிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 29, 2019, 14:12 PM IST
அத்திவரதர் 29வது நாளாக இன்று ஆரஞ்சு நிற பட்டாடை உடுத்தி, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். அத்திவரதரை இது வரை 42 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். Read More
Jul 25, 2019, 13:41 PM IST
குஜராத்தில் லாக் அப் முன்பாக இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடி, டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். Read More
Jul 17, 2019, 15:02 PM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்கு வி.ஐ.பி. வரிசையில் வந்த அர்ச்சகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அத்திவரதர் தரிசனம் ஒரு மணி நேரம் தடைபட்டது. Read More
Jul 16, 2019, 15:49 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More