Jun 21, 2025, 09:37 AM IST
ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அந்த படத்தில் இருந்த நபரை போலீசார் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதற்கு காரணமான போலீசாரின் தலை துண்டிக்கப்படும் என பதிவிட்டிருந்தார். Read More
Jun 12, 2025, 20:09 PM IST
சமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட டாக்டர். பிரசன்னா குமார், Smile Foundation என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார். Read More
Mar 14, 2025, 19:44 PM IST
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் உலகம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இன்று (மார்ச் 14) விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. Read More
Mar 6, 2025, 20:03 PM IST
நாங்குநேரியில் யானைதந்தம் மற்றும் யானை பல் விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
Oct 24, 2019, 18:11 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. Read More
Oct 24, 2019, 13:06 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தர்மம் வென்றுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலையும் சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். Read More
Oct 24, 2019, 12:53 PM IST
விக்கிரவாண்டி தொகுதியில் 13வது சுற்று முடிவில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 2வது சுற்று முடிவில் அதிமுக 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளது. Read More
Oct 22, 2019, 09:36 AM IST
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. Read More
Oct 21, 2019, 14:41 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. Read More
Oct 21, 2019, 13:39 PM IST
மகாராஷ்டிரா, அரியானா சட்டசபைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More