Feb 20, 2021, 11:41 AM IST
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் சென்று இப்போது ஹாலிவுட்டையும் தொட்டிருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. திறமையாளர்களுக்கு எங்கும் இடம் உண்டு என்பதை ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து பல ஹீரோக்கள் நிரூபித்து வருகின்றனர். Read More
Feb 20, 2021, 11:36 AM IST
சியான் விக்ரம் படுபிஸியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். Read More
Feb 17, 2021, 09:32 AM IST
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 15, 2021, 20:37 PM IST
தமிழக அரசு தொழில் பயிற்சி மையத்திலிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 14, 2021, 16:32 PM IST
எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கிறது. ஒன்றை செய்வதன் மூலம் நன்மையோ, தீமையோ ஏற்படக்கூடும். சில நல்ல விஷயங்கள் கூட, அவை செய்யப்படும் முறையால் தீமையாக முடியக்கூடும். Read More
Feb 13, 2021, 13:23 PM IST
சினிமா நடிகர் நடிகைகளில் சிலர் கார் பிரியர்களாக இருக்கின்றனர். அவ்வப்போது தங்களது கார்களை புதிதாக மாற்றுவது, விலை உயர்ந்த கார்கள் வாங்குவது என்று தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை நஸ்ரியா இந்த விஷயத்தில் ஆர்வமுள்ளவர். Read More
Feb 13, 2021, 09:41 AM IST
ஊற்றி கொடுப்பவர் என்று டி.டி.வி. குடும்பத்தைப் பற்றித்தான் சொன்னேன். எந்த சமுதாயத்தையும் பழித்துப் பேசவில்லை என்று சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கவே மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாகக் கூறியுள்ளார். Read More
Feb 12, 2021, 20:01 PM IST
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திலிருந்து காலியாக உள்ள வேளாண் நிபுணர் (வேளாண்மை மற்றும் விதை உற்பத்தி) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 12, 2021, 09:12 AM IST
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 11, 2021, 14:25 PM IST
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More