election-commission-no-decision-yet-to-taken-on-Vellore-election-cancellation

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தா?- உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை; தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது

Apr 16, 2019, 10:40 AM IST

Village-people-boycotts-election-in-ops-son-constituency

ஓ.பி.எஸ். மகன் தொகுதியில் அதிருப்தி மலையில் குடியேறும் கிராம மக்கள்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் ஒரு கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து மலையில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று காலை பெட்டிப்படுக்கைகளுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Apr 16, 2019, 10:04 AM IST

who-betrays-admk-party--o.p.s-asked-t.t.v.dinakaran

யார் துரோகி, நீங்களா, நானா? டி.டி.வி.க்கு ஓ.பி.எஸ். பதில்!!

தமிழகத்தில் வரும் 18ம் தேதி 39 மக்களவைத் தொகுதி தேர்தலும், 18 சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மே 18ம் தேதி அரவக்குறிச்சி உள்பட 4 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அனல் பறக்கும் பிரச்சாரம் முடியும் தருவாயில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினமணி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது

Apr 16, 2019, 09:51 AM IST


thanga-tamilselvan-slams-ops-son

ஒரு ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம்..’ரேட் ஃபிக்ஸ்’ செய்யும் அதிமுக! –தங்க தமிழ்ச்செல்வன் புகார்

தோல்வி பயம் காரணமாக தேனி தொகுதியில் அதிமுக ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Apr 13, 2019, 18:40 PM IST

kamalhaasan-political-campaign-video

‘டிவி’ ரிமோட்டை ஆவேசமாக வீசிய கமல்...பிரசார வீடியோவில் மிரட்டல்! #viralvedio

‘வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க’ என இளைஞயர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

Apr 12, 2019, 18:30 PM IST

gv prakash  speaks about election

`மாற்றம் வரவேண்டும்..’ தேர்தல் குறித்து ஜி.வி.பிரகாஷ் ஓபன் டாக்

நடிகரும் இசையமைப்பாளருமான  ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பொதுவெளியில் சமூக பிரச்னைகள் பற்றி பேசிவருகிறார். வரப்போகும் தேர்தல் குறித்து  இன்று பேசியிருக்கிறார்.

Apr 11, 2019, 19:38 PM IST

tenkasi-constitution-assembly-controversy

24 வயது பெண் வேட்பாளர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியா?

தென்காசி தொகுதியில் 25 வயது பூர்த்தியடையாத பெண் சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Apr 11, 2019, 09:47 AM IST

Congress-President-Rahul-Gandhi-PM-modi-campaigning-in-Tamilnadu

நாளை ராகுல், நாளை மறுநாள் பிரதமர் மோடி வருகை - தமிழகத்தில் இறுதிக்கட்ட 'விறுவிறு' பிரச்சாரம்

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளையும், பிரதமர் மோடி நாளை மறுதினமும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகின்றனர்.

Apr 11, 2019, 08:44 AM IST

Congress-slams-modi-and-Pakistan-pm-imran-khan

"இப்போது உண்மை வெளிவந்துவிட்டது மிஸ்டர் மோடி" - காங்கிரஸ் கடும் சாடல்

இராணுவ வீரர்களை காப்பதற்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஒவ்வோர் மேடையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் சிறப்பு சட்ட பிரிவுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார். இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவர்ந்து விட்டதுபோள. இதனால் பாஜகவை ஆதரித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

Apr 10, 2019, 19:08 PM IST

former-tn-cm-jayalalitha-death-case-ops-wants-to-appear

ஜெயலலிதா மரணத்தில் ‘மர்ம முடிச்சுகள்’ ஓபிஎஸ் ஆஜரானால் உண்மை 'புலப்படும்'

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜரானால் மட்டுமே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Apr 10, 2019, 19:00 PM IST