EPS-plans-to-conduct-admk-general-council-meet-soon

அதிமுக பொதுக் குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கடி?

அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக் குழுவை கூட்டலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருகிறாராம்

Jun 8, 2019, 13:59 PM IST

Admk-faces-major-inner-party-struggle-whether-it-will-countinue-NDA

அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட குழப்பம்; இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீண்டும் மோதல்?

பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், அ.தி.மு.க.வில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறதாம்

Jun 6, 2019, 13:12 PM IST

Ops-and-his-son-pay-tributes-Jayalalithaa-memorial

மகன் ஜெயிச்சு 14 நாளாச்சு ... இப்பதான் ஓபிஎஸ்சுக்கு 'அம்மா சமாதி' ஞாபகம் வந்துச்சோ?

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மகனை நிறுத்தி அரும்பாடுபட்டு ஜெயிக்க வைத்த துணைை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகனுடன் சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். எதற்கெடுத்தாலும் பொசுக்கென்று அம்மா சமாதிக்கு செல்லும் ஓ.பி.எஸ். தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குப் பின் இன்று ரொம்ப ரொம்ப லேட்டாகச் சென்று அஞ்சலி செலுத்தியதை அதிமுகவில் ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்

Jun 5, 2019, 12:16 PM IST


Eps--ops-and-alliance-leaders-will-attend-modi-oath-take-function

மோடி பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் டெல்லி பயணம்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லிக்கு சென்றுள்ளார்.

May 30, 2019, 12:26 PM IST

PM-Modis-ooth-taking-ceremony-admk-alliance-leaders-participate-mk-Stalin-flown-Andhra

பிரதமர் பதவியேற்பு ; அதிமுக பட்டாளம் டெல்லிக்கு படையெடுப்பு... மு.க.ஸ்டாலின் ஆந்திரா பறந்தார்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெரும் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.

May 30, 2019, 12:14 PM IST

BJP-decides-give-only-one-minister-berth-alliance-parties-PM-Modi-cabinet

பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி... அதிமுகவில் வைத்தியலிங்கத்துக்கு யோகம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தான் தர முடியும் என பாஜக தரப்பு கறாராக கூறி விட்டதாம். இதனால் அதிமுகவில் வைத்தியலிங்கம் அமைச்சர் யோகம் அடிக்கும் என்று கூறப்படுகிறது.

May 30, 2019, 11:32 AM IST

who-will-be-given-central-minister-post-in-admk-

மத்திய அமைச்சர் பதவிக்கு அதிமுகவில் திடீர் போட்டி

மத்திய அமைச்சர் பதவிக்கு கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வில் கடும் போட்டி ஏற்பட்டது. 

May 29, 2019, 22:07 PM IST

ops-son-ravindranath-will-be-accomadated-in-modi-ministry-sources

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் ஆகிறார்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார்

May 29, 2019, 15:55 PM IST

Theni-Loksabha-Congress-candidate-evks-Elangovan-says--will-file-case-against-admk-victory

தேனி தொகுதியில் தில்லுமுல்லு... ஆதாரம் உள்ளது... வழக்குப் போடுவேன்..! ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டம்..!!

தேனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்றும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

May 26, 2019, 13:56 PM IST

Theni-mp-ravindranath-meets-chief-minister

முதலமைச்சரிடம் ஓ.பி.எஸ் மகன் ஆசி!

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ் மகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆசி பெற்றார்

May 25, 2019, 11:36 AM IST