Ops-son-Ravindranath-may-get-cabinet-berth-Modi-government

மத்திய அமைச்சர் பதவிக்கு குறி.! ஓபிஎஸ் மகனுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?

தமிழகத்தில் ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு... என்று மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிக்கனி கிட்டியது தேனி தொகுதி மட்டும் தான். இங்கு போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தமிழகம் முழுவதும் வீசிய பாஜக எதிர்ப்பு அலையிலும் எப்படியோ தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து விட்டார்

May 24, 2019, 11:00 AM IST

Ops-and-EPS-issues-instructions-to-admk-vote-counting-centre-agents

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எப்படி நடந்துக்கணும்..! அதிமுக ஏஜண்டுகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பாடம்..!

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக ஏஜண்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்

May 21, 2019, 14:35 PM IST

Admk-leaders-ops-and-EPS-flown-to-Delhi-same-flight-to-attend-Amit-Shah-dinner

டெல்லியில் பாஜக விருந்து..! ஒரே விமானத்தில் பறந்த ஓபிஎஸ், இபிஎஸ்.!

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்க அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே விமானத்தில் டெல்லி சென்றனர்

May 21, 2019, 12:31 PM IST


Exit-poll-results-admk-leaders-ops-welcomes-and-EPS-opposes

கருத்துக் கணிப்பை 'திணிப்பு' என்ற எடப்பாடி..! மக்களின் 'மனநிலை' என்ற ஓபிஎஸ்...! யார் சொல்றது சரி..? லடாய் ஆரம்பம் !

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கருத்துத் திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு நேர்மாறாக துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளது எனக் கூறியுள்ளது அதிமுகவினரிடையே சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது

May 21, 2019, 12:12 PM IST

Thoppu-venkatachalam-resigns-from-party-post

அதிமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்! எடப்பாடிக்கு சிக்கல் ஆரம்பம்?

தமிழகத்தி்ல் 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா, எடப்பாடி அரசு நிலைக்குமா என்ற சந்தேக சூழலில் இருக்கும் போது, கட்சிப் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகுவதாக கூறியுள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளதால், எடப்பாடிக்கு இப்போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இர

May 20, 2019, 17:25 PM IST

Exit-poll-No-seat-for-TTV-party-Dmk-front-get-more-seats

அ.ம.மு.க. ஒன்றில் கூட வெற்றி பெறாதாம்! அ.தி.மு.க. வெல்லும் தொகுதிகள் எவை?

தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன

May 20, 2019, 11:07 AM IST

Ex-police-constable-was-arrested-in-ops-son-culvert-issue

ஓ.பி.எஸ் மகனுக்கு ஓவர் விசுவாசம் கைதான முன்னாள் காவலர்!

ஓட்டு எண்ணும் முன்பே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் பெயருடன் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்

May 18, 2019, 14:19 PM IST

ops-son-ravindranath-condemned-for-his-name-used-in-culvert-with-the-word-MP

‘எனக்கு களங்கம் விளைவிப்பதா?’ ஓ.பி.எஸ். மகன் கொதிப்பு!

அன்னபூரணி கோயில் கல்வெட்டில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார்

May 18, 2019, 13:10 PM IST

ThangaTamilselvan-questioned-ops-for-the-inscription-in-kuchanur-temple-mentioning-ops-son-as-M.P

‘ஓ.பி.எஸ். கல்வெட்டை உடனடியாக அகற்றுங்கள்’ தங்கத்தமிழ்ச்செல்வன் விளாசல்!!

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் பணம் எடுக்கப்பட்டதால் அங்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க. சார்பில் தங்கத் தமிழ்செல்வன், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டனர்

May 17, 2019, 11:10 AM IST

Kuchanur-annapurani-temple-opened-inscription-mentioning-O.P.Raveendranath-as-M.P.-of-Theni

ஓட்டு எண்ணவில்லை: அதற்குள் எம்.பி. ஆகி விட்ட ஓ.பி.எஸ். மகன்?

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 ஓட்டு எந்திரங்கள் வந்தது ஏன் என்ற மர்மம் விலகாத நிலையில், குச்சனூர் கோயிலில் ஓ.பி.எஸ். மகனை எம்.பி.யாகவே குறிப்பிட்டு கல்வெட்டு திறந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

May 17, 2019, 09:37 AM IST