admk-ministers-stopped-speaking-against-TTV-dinakaran

மே 23-க்கு பிறகு என்ன நடக்குமோ தெரியல..? டிடிவிக்கு எதிராக 'கப்சிப்'..! அடக்கி வாசிக்கும் அமைச்சர்கள்..!

மே 23..! இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பாலானோர் உச்சரிக்கும் தேதியாகிவிட்டது. நடப்பது என்னவோ மத்தியில் பிரதமரை நிர்ணயிக்கும் மக்களவைப் பொதுத் தேர்தல் தான் என்றாலும், தமிழகத்தில் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவைப் பொறுத்தே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஆயுள் நீடிக்குமா? நீடிக்காதா? என்பது தெரிந்து விடப்போகிறது

May 14, 2019, 09:30 AM IST

UP-girl-sale-for-rs-10-thousand-was-raped-by-his-owners

10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணுக்கு என்ன கொடுமை நேர்ந்தது தெரியுமா?

கடன் தொல்லை காரணமாக வீட்டு வேலைக்காக விற்ற பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால், மனமுடைந்த அந்த பெண் தீயிட்டுக் கொளுத்தி உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

May 13, 2019, 16:06 PM IST

TN-deputy-CM-OPS-assures-nallakannu-allot-housing-board-house-ex-minister-kakkan-family

கண்டனக் குரல் எழுந்தால் தான் நியாயம் கிடைக்குமோ..? நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு மாற்று வீடு - தமிழக அரசு உறுதி

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான மூத்த தோழர் நல்லகண்ணு, காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்து வறுமையில் வாடி மறைந்த கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு வழங்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

May 12, 2019, 12:14 PM IST

Dinakaran-support-MLA-kallakurichi-prabu-petition-SC-orders-interim-stay-tn-speaker-dhanapals-notice

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு சபாநாயகர் நோட்டீஸ் - தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

தினகரன் ஆதரவு எம்எல்ஏவான கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு, சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

May 10, 2019, 12:22 PM IST

MK-Stalin-CM-dream-never-come-true-says-OPS

மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றுமே பலிக்காது – ஓபிஎஸ் ஆருடம்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முணியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

May 9, 2019, 17:13 PM IST

Maharshi-movie-review

விஜய் படங்களின் கலவையைதான் தேர்வு செய்தாரா மகேஷ்பாபு! - மகரிஷி விமர்சனம்

‘வெற்றிக்கு எப்போதுமே ஃபுல்ஸ்டாப் கிடையாது. கமா மட்டுமே வெற்றிக்கு நிரந்தரம்’ என்று சொல்லும் மகேஷ்பாபுவின் மகரிஷி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறதா? அமெரிக்காவில் உள்ள பெரிய கம்பெனியில் சி.இ.ஓவாக இருக்கிறார் மகேஷ்பாபு.

May 9, 2019, 14:33 PM IST

MP-Congress-partymen-sending-almonds-eye-drops-to-ex-bjp-CM-Shiv-Raj-Singh-Chauhan-as-gift

ஞாபக சக்தி... பார்வை போச்சா..? - இதோ பாதாம் கொட்டை ..! சொட்டு மருந்து..! ம.பி.முன்னாள் முதல்வருக்கு வந்த பார்சல்

ம.பி.யில் ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாஜக முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உங்களுக்கு கண் பார்வையும் போச்சு... ஞாபகசக்தியும் இல்லை... காதும் கேட்கல... இந்தாப் பிடிங்க என்று சிவராஜ் சிங் சவுகானுக்கு பாதாம் கொட்டை , கண் சொட்டு மருந்து, காது கேட்பதற்கான மருந்து வகைகளை காங்கிரசார் பார்சல் பார்சலாக அனுப்பி அவருக்கு பீதி ஏற்படுத்தியுள்ளனர்

May 9, 2019, 12:56 PM IST

Theni-Evm-machine-issue-Cong-candidate-evks-Elangovan-alleges-OPS-behind-the-conspiracy

தேனி வாக்கு எந்திர விவகாரம்; ஓபிஎஸ் தான் காரணம்...! அடித்துச் சொல்கிறார் ஈ.விகேஎஸ்!

தேனிக்கு இரவோடு இரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சதித் திட்டமே காரணம் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

May 8, 2019, 15:17 PM IST

Tn-chief-election-officer-Satya-Prada-sahoo-says-chances-of-repoll-46-booths

தேனி உட்பட 46 பூத்களில் மறுவாக்குப் பதிவு..? என்ன காரணம்...? பகீர் கிளப்பும் தேர்தல் அதிகாரி சாகு

தமிழகத்தில் தேனி உட்பட 46 பூக்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக,தேனி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்ததற்கு புதிய விளக்கம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

May 8, 2019, 14:46 PM IST

Ammk-thanga-thamilselvan-questions-ops-wearing-saffron

முருகனுக்கு .. ஐயப்பனுக்கு.. காவி கட்றது வேற.. மோடிக்காக கட்டுறது ஏன்..? ஓபிஎஸ்சை சீண்டும் . தங்க தமிழ் செல்வன்!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து சீண்டி வரும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், பிரதமர் மோடி முன்னால் காவி வேட்டி கட்டியது குறித்தும் விமர்சித்துள்ளார்.

May 5, 2019, 11:22 AM IST