Due-to-Pm-modi-rally-cleaning-work-in-varanasi

வாரணாசியில் நடந்த கூத்து.. மோடி பேரணிக்காக தண்ணீர் ஊற்றி கழுவப்பட்ட சாலைகள்... 1.5 லட்சம் லிட்டர் குடிநீர் வேஸ்ட்

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நேற்று பிரமாண்ட பேரணி ஒன்றை அங்கு நடத்தினார். அப்போது சாலையை கழுவி சுத்தம் செய்வதற்காக மட்டும் 1.5 லட்சம் லிட்டர் குடிநீரை பயன்படுத்திய பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Apr 26, 2019, 15:14 PM IST

Deputy-CM-OPS-in-Varanasi-participate-in-special-Pooja

காவி வேஷ்டி .. கழுத்தில் ருத்ராட்சம்.. அதே பணிவு... காசியில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை .. பின்னணி என்னவோ..?

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திடீர் பயணமாக குடும்பத்துடன் காசி யாத்திரை சென்று அங்கு பரிகார பூஜைகள் செய்தது ஏன்? என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது

Apr 25, 2019, 13:41 PM IST

admk-may-step-down-tamilnadu-politics

அதிமுக ஆட்சிக்கு நெருங்கும் ஆபத்து?

மக்களவைத் தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலில் அநேக இடங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க அரசு உள்ளது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அதோடு, வரும் மே 19ம் தேதி 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Apr 22, 2019, 00:00 AM IST

Thanga-tamilselvan-of-Ammk-urges-EC-to-allow-party-agents-24-hours-to-watch-vote-counting-centre

வாக்கு எண்ணிக்கை மையம் கண்காணிப்பு : கட்சி ஏஜன்டுகளுக்கு 24 மணி நேரமும் அனுமதி - தங்க .தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் இருக்க அனுமதிக்க வேண்டும் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

Apr 22, 2019, 13:57 PM IST

supreme-court-dismissed-the-petition-challenging-the-construction-of-jayalalitha-memorial

ஜெ. நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு! உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி!!

ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று(ஏப்.22) தள்ளுபடி செய்தது.

Apr 22, 2019, 12:43 PM IST


51-rupees-fine-if-not-voting-at-the-gujarat-village

ஓட்டு போடலேன்னா 51 ரூபாய் அபராதம்!

‘யாரும் ஓட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு போகக் கூடாது. ஆனால், ஓட்டு போடாவர்களுக்கு 51 ரூபாய் அபராதம்’’ என்று பஞ்சாயத்து உத்தரவு போட்டிருக்கிறது குஜராத்தில் உள்ள விநோத கிராமம்!

Apr 22, 2019, 10:33 AM IST

Loksabha-election-tension-in-theni-over-ops-supporters-giving-pressure-to-voters

ஓட்டுப் போடல..! ரூ1000 திருப்பிக் கொடு..! ஓபிஎஸ் மகன் தரப்பு கறார் வசூலா..? தேனியில் சுழன்றடிக்கும் சர்ச்சை

துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி மக்களவைத் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1000 என தாராளமாக பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதவர்களிடம், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஓ பிஎஸ் மகன் தரப்பில் கறார் வசூல் செய்யப்படுவதாக தேனி தொகுதிக்குட்ப பட்ட உசிலம்பட்டி பகுதியில் சர்ச்சை றெக்கை கட்டிப்பறக்கிறது.

Apr 22, 2019, 09:45 AM IST

TTV-condemned-Election-commission-as-functioning

மத்திய அரசின் கைப்பாவை தேர்தல் ஆணையம்! தினகரன் ஆவேசம்

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்

Apr 18, 2019, 09:55 AM IST

Thangatamilcelvan-said-recovered-money--Aandipatti-belongs--admk-men

அ.தி.மு.க. பிரமுகரின் பணம் தங்கத்தமிழ்ச்செல்வன் ‘திடுக்’

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது

Apr 17, 2019, 12:56 PM IST

bjp-Leader-Shot-Dead-odisha

ஒடிசாவில் பா.ஜ. தலைவர் சுட்டு கொலை

ஒடிசாவில் குர்தா நகரில் மண்டல பா.ஜ. தலைவரை மர்ம நபர் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்

Apr 16, 2019, 14:15 PM IST