பாட்டாளி மக்கள் கட்சியை முன்னிலைப்படுத்துகிறதா அதிமுக?

சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவரும் விதமாக பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளை கட்டுக்குள் நிறுத்த அதிமுக விரும்புகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More


உருவாகிறது மூன்றாவது அணி?

அ.தி.மு.க-பி.ஜே.பி இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் விரைவில் 3-ஆவது அணி அமையும் சாத்தியக்கூறுகள் Read More


சக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனியுடன் திருமண முடிச்சுப் போடத் தயாராகி விட்டார். கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நிரஞ்சனி முக்கிய வேடத்தில் நடித்தார் Read More


திருமண வீட்டில் விருந்து பரிமாறும் போது மோதல் இரு வீட்டினரும் மாறி மாறி தாக்குதல் மணமக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

திருமணம் முடிந்த பின்னர் விருந்து பரிமாறும் போது ஏற்பட்ட தகராறில் இரு வீட்டினரும் சரமாரி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வந்த பின்னர் தான் இந்த தகராறு தீர்ந்தது. Read More


அஞ்சு வருஷத்துக்கு மழையே வரக்கூடாது.. உளறிவிட்ட மேயர் விளக்கம்..

ஐதராபாத்துக்கு இன்னும் 5 வருஷத்துக்கு மழையே வரக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகக் கூறிய மேயர் விஜயலட்சுமி அதற்கு விளக்கம் அளித்தார். தெலங்கானாவில் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More


பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவிய பிரபல டைரக்டர்.. பாஜக தலைவர்களை நம்ப முடியாது

பிரபல மலையாள டைரக்டர் மேஜர் ரவி பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவி உள்ளார். கேரள பாஜகவில் உள்ள 90 சதவீதம் தலைவர்களையும் நம்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார். Read More


பா ஜவில் இணையும் சிவாஜி மூத்த மகன் மற்றும் பேரன்..? காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி..

நடிகர் திலகம் சிவாஜி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வந்தார். கர்மவீரர் காமராஜர் மீது பற்று கொண்ட சிவாஜி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காக அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார் Read More


தங்கச்சியும் ஆரம்பிக்கிறார் தனிக்கட்சி...

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். Read More


அதென்ன 54000.. காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்கு அளித்த நன்கொடை..

காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் எப்போது?

கேப்டன் இல்லாத கப்பல் போல் 18 மாதங்களுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. Read More