Apr 29, 2019, 19:42 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதும் ஐபிஎல் லீக் போட்டி இன்று ஐதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். Read More
Apr 29, 2019, 18:52 PM IST
கோலி விருது ஒன்றை அறிவித்து அவரை விமர்சித்துள்ளது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. Read More
Apr 26, 2019, 09:27 AM IST
உலகக்கோப்பை போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.எல்லா அணிகளும் அறிவிக்கப்பட்ட பின்பு இது கடைசி அணியாக அறிவிக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி தான். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் சுனில் நரேன். ஆனால் அவர் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. Read More
Apr 25, 2019, 14:58 PM IST
12வது ஐபிஎல் சீசன் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு வந்துள்ளது. Read More
Apr 25, 2019, 08:43 AM IST
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 42வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. Read More
Apr 25, 2019, 06:55 AM IST
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. Read More
Apr 24, 2019, 19:55 PM IST
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் 42வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. Read More
Apr 23, 2019, 08:24 AM IST
ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Read More
Apr 11, 2019, 19:48 PM IST
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. Read More
Apr 10, 2019, 21:59 PM IST
இந்திய வரலாற்றில் இந்த ஏப்ரல் மாதம் ஒரு கருப்பு மாதம். இந்தியர்கள் யாரும் பிரிட்டன் இராணுவத்தின் ஜெனரல் டயரையும், அவரால் பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலபாக் பகுதியில் நடந்த சம்பவத்தையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். Read More