Feb 10, 2021, 18:31 PM IST
சென்னை டெஸ்டில் மோசமாக ஆடிய ரகானேவை நோக்கி விமர்சனக் கணைகள் வரத் தொடங்கி விட்டன. ரகானே என்ற பேட்ஸ்மேன் தான் பிரச்சினை என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய தொடர் முடிந்த போது இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரகானே புகழின் உச்சிக்குச் சென்றார். Read More
Jan 27, 2021, 19:49 PM IST
ஐந்து பெளலர்களுடன் களமிறங் வேண்டும் என்பதாலும், குல்தீப்பை எடுக்க முடியவில்லை. Read More
Jan 22, 2021, 13:13 PM IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷாந்த் சிங் பேடி அவர்கள் ரகானேவின் கேப்டன்ஷிப் பொறுப்பானது, முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவானான டைகர் பட்டாடி என அழைக்கப்பட்ட மன்சூர் அலி கான் பட்டாடியை நினைவூட்டவதாக தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2021, 10:48 AM IST
மும்பையில் தன்னுடைய ஊர் மக்கள் அளித்த வரவேற்பு விழாவில் கங்காரு உருவத்துடன் அமைக்கப்பட்ட கேக்கை இந்திய கேப்டன் ரகானே வெட்ட மறுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More