notification-for-local-body-election-will-be-issued-on-dec-2

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு டிச.2ம் தேதி வெளியிடப்படும்.. மாநில தேர்தல் ஆணையம் உறுதி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு(நோட்டிபிகேஷன்), டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

Nov 18, 2019, 18:32 PM IST

who-is-gotabaya-rajapaksa

இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்தியத் தொடர்புகள்..

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியாவுடன் பல நெருங்கிய தொடர்புகள் உள்ளது.

Nov 18, 2019, 09:36 AM IST

gotabaya-rajapaksa-wins-sri-lanka-presidential-election

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி.. நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிபராக நாளை பதவியேற்கிறார்.

Nov 17, 2019, 20:56 PM IST

sri-lanka-presidential-election-commences

இலங்கை அதிபர் தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப்பதிவு நாளை முடிவு தெரியும்

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.16) காலை 7 மணிக்கு தொடங்கியது.

Nov 16, 2019, 10:02 AM IST

telangana-state-road-transport-corporation-tsrtc-employees-strike-continued-for-41st-day

தெலங்கானா பஸ் ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்..

தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

Nov 14, 2019, 13:22 PM IST

bjp-got-rs-743-cr-in-donations-3-times-more-than-what-other-parties-received

பாஜக ஓராண்டில் பெற்ற நன்கொடை ரூ.743 கோடி.. காங்கிரசுக்கு ரூ.147 கோடிதான்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018-19ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ.743 கோடி நன்கொடையாக(தேர்தல் நிதி) பெற்றிருக்கிறது. இந்த தொகை மற்ற கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை விட 3 மடங்கு அதிகமாகும்.

Nov 13, 2019, 11:22 AM IST

bjp-core-group-meets-today-after-governor-s-invite-to-form-govt

ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மாநில பாஜக மூத்த தலைவர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

Nov 10, 2019, 11:38 AM IST

special-officer-for-nadigar-sangam

நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு... ஐகோர்ட்டில் விஷால் தரப்பு முறையீடு...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார்.

Nov 8, 2019, 19:32 PM IST

the-election-results-shown-that-people-have-begun-to-regain-control-from-bjp

பாஜகவிடம் இருந்த பிடியை மக்கள் எடுத்து கொண்டார்கள்.. ப.சிதம்பரம் ட்விட்

பாஜகவிடம் இருந்த பிடியை (கன்ட்ரோல்) மக்கள் திருப்பி எடுத்து கொண்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.

Oct 26, 2019, 09:36 AM IST

eight-bjp-ministers-defeated-in-maharashtra-7-in-haryana

மகாராஷ்டிரா, அரியானாவில் 15 அமைச்சர்கள் தோல்வி..

மகாராஷ்டிராவில் 8 அமைச்சர்களும், அரியானாவில் 7 அமைச்சர்களும் தோல்வி அடைந்தது பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Oct 25, 2019, 13:33 PM IST