Nov 1, 2020, 14:00 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஏழுவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவ செல்லச்சாமி என்பவரது மகன் நவீன். Read More
Oct 31, 2020, 15:17 PM IST
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதில் மனமுடைந்து தீக்குளித்த 16 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சிபிஎம் தொண்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி அருகே நடந்துள்ளது. Read More
Oct 30, 2020, 14:06 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். Read More
Oct 29, 2020, 14:21 PM IST
வண்ணார்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புதுவண்ணார் பேட்டையை சார்ந்தவர் நாகராஜ் (26). Read More
Oct 29, 2020, 09:43 AM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவலர் ஒச்சாத்தேவர்.இரு ஆண்டுகளுக்கு முன்பு நாகமலைப்புதுக் கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்று கையில் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரை பெத்தானியபுரம் பகுதியில் குடியிருந்து வருகிறார் Read More
Oct 27, 2020, 12:27 PM IST
கேரளாவில் லாக்டவுன் காலத்தில் மட்டும் 173 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Oct 24, 2020, 12:26 PM IST
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு நீட் தேர்வில் 590 மதிப்பெண்கள் கிடைத்தன. ஆனால் இணையதளத்தில் அந்த மாணவிக்குத் தவறுதலாக 6 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் Read More
Oct 21, 2020, 13:22 PM IST
பொள்ளாச்சியில் திருமணம் ஆகி 3 மாதமான புதுப்பெண் தலைவலி தாங்க முடியாமல் மின் விசிறியில் தூக்கு மாட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 20, 2020, 12:36 PM IST
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். Read More
Oct 8, 2020, 15:04 PM IST
சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவை கைது செய்த முன்னாள் சிபிஐ இயக்குனர் அஸ்வின் குமார் தூக்கில் தொங்கினார். அவரது சாவுக்குக் காரணத்தைக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் அஸ்வின் குமார் வசித்து வந்தார் Read More