Jan 5, 2019, 08:45 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என 43% பேர் கருத்து தெரிவித்திருப்பதாக இந்தியா டுடே சர்வே தெரிவிக்கிறது. Read More
Nov 20, 2018, 09:29 AM IST
நடிகர் ரஜினிகாந்த் முதிர்ச்சியற்ற கருத்துகளை தெரிவித்து வருவதால் அவரது செல்வாக்கு மளமளவென சரிந்து போய் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது தந்தி டிவி கருத்து கணிப்பு. Read More
Nov 20, 2018, 09:15 AM IST
அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நடிகர் ரஜினிகாந்த் முதல்வராவதற்கு 6% மட்டுமே ஆதரவு என தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதேநேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக 48% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More
Sep 6, 2018, 18:13 PM IST
அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயனர்கள், நான்கு பேரில் ஒருவர் கணக்கை மூடிவிட்டதாக கணக்கெடுப்பு கூறுகிறது. Read More
Jul 13, 2018, 13:30 PM IST
பசுமை வழிச்சாலை திட்டத்தால், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படும் எனவும் அந்த திட்டத்தின் இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More
Apr 20, 2018, 19:43 PM IST
சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பை இந்தியர்களே அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. Read More
Jan 22, 2018, 20:32 PM IST
அதிர்ச்சி ரிப்போர்ட் - 1 சதவீத பணக்காரர்களிடம் தேசத்தின் 73 சதவீத செல்வம் Read More
Jan 15, 2018, 21:24 PM IST
world's handsome hero is Hrithik roshan Read More